இருகந்தக இருபுளோரைடு
இருகந்தக இருபுளோரைடு (Disulfur difluoride) என்பது S2F2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட கந்தகத்தின் ஆலைடு சேர்மம் ஆகும்.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
புளோரோசல்பனைல் தையோ ஐப்போபுளோரைட்
| |||
இனங்காட்டிகள் | |||
13709-35-8 | |||
ChemSpider | 109926 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 123323 | ||
| |||
பண்புகள் | |||
S2F2 | |||
வாய்ப்பாட்டு எடை | 102.127 கி/மோல் | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
அமைப்பு
தொகுஇருகந்தக இருபுளோரைடு, மூலக்கூறக மறுசீராக்கம் அடைந்து காரத் தனிமங்களின் புளோரைடுகளை உள்ளடக்கி S=SF2 என்றமாற்றியன் அமைப்பைப் பெறுகிறது.:[1]
தொகுப்புமுறையில் தயாரிப்பு
தொகுஓரு உலர்ந்த கொள்கலனில் கந்தகத்துடன் வெள்ளி(II) புளோரைடு சேர்த்து வினைப்படுத்துவதால் கந்தகம் புளோரினேற்றம் அடைந்து FS-SF வடிவமைப்பிலுள்ள இருகந்தக இருபுளோரைடு உண்டாகிறது.:[2]
மற்றொரு மாற்றியன் வடிவ (S=SF2) இருகந்தக இருபுளோரைடை, பொட்டாசியம் புளோரோசல்பைட் மற்றும் இருகந்தக இருகுளோரைடு ஆகிய இரண்டு சேர்மங்களை வினைப்படுத்துவதன் மூலம் தயாரிக்கலாம்.
வினைகள்
தொகு- சூடுபடுத்தும்போது கந்தக நான்குபுளோரைடு மற்றும் கந்தகமாகச் சிதைவடைகிறது.:
- தண்ணீருடன் சேர்த்து சூடாக்கினால் வினை:
- கந்தக அமிலத்துடன் வினை:
- சோடியம் ஐதராக்சைடுடன் வினை:
- உயர் அழுத்தத்தில் நைட்ரசன் ஈராக்சைடு வினையூக்கியின் துணையோடு ஆக்சிசனுடன் வினைபுரிகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Davis, R.Wellington (1986). "The microwave spectrum of the pyramidal isomer of disulfur difluoride: S=SF2". Journal of Molecular Spectroscopy 116 (2): 371. doi:10.1016/0022-2852(86)90134-7.
- ↑ Davis, R.Wellington; Firth, Steven (1991). "The microwave spectrum of the chain isomer of disulfur difluoride: FS-SF". Journal of Molecular Spectroscopy 145 (2): 225. doi:10.1016/0022-2852(91)90109-N.
- ↑ 张青莲. 《无机化学丛书》第五卷:氧、硫、硒分族 (in Chinese). Beijing: Science Press. p. 179. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 7-03-002238-6.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Справочник химика / Редкол.: Никольский Б.П. и др.. — 3-е изд., испр. — Л.: Химия, 1971. — Т. 2. — 1168 с. (உருசிய மொழியில்)
- ↑ Химическая энциклопедия / Редкол.: Кнунянц И.Л. и др.. — М.: Советская энциклопедия, 1995. — Т. 4. — 639 с. — பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-85270-092-6 (உருசிய மொழியில்)
- ↑ Лидин Р.А. и др. Химические свойства неорганических веществ: Учеб. пособие для вузов. — 3-е изд., испр. — М.: Химия, 2000. — 480 с. — பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-7245-1163-0 (உருசிய மொழியில்)