இருகுளோரமீன்
இருகுளோரமீன் (Dichloramine) என்பது NHCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வீரியம் மிகுந்த ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டைகுளோரமீன் என்றும் அழைக்கப்படும் இச்சேர்மம், மஞ்சள் நிற வாயுவாக நிலைப்புத்தன்மை அற்று காணப்படுகிறது. பல வேதிப்பொருட்களுடன் தீவிரமாக வினைபுரியும் தன்மை கொண்டிருக்கிறது. அமோனியாவுடன் குளோரின் அல்லது சோடியம் ஐப்போகுளோரைட்டு வினைபுரிவதால் இருகுளோரமீன் உருவாகிறது:[1]. குளோரமீன் மற்றும் நைட்ரசன் முக்குளோரைடு தயாரிக்கும் போது உடன் விளைபொருளாக இச்சேர்மம் உருவாகிறது.
| |||
இனங்காட்டிகள் | |||
---|---|---|---|
3400-09-7 | |||
ChemSpider | 69389 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 76939 | ||
| |||
பண்புகள் | |||
Cl2HN | |||
வாய்ப்பாட்டு எடை | 85.92 g·mol−1 | ||
தோற்றம் | மஞ்சள் நிற வாயு[1] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Holleman-Wiberg: Lehrbuch der Anorganischen Chemie, 102. Auflage, Berlin 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-017770-1.