இருபியூட்டைல்குளோரோமெத்தில்வெள்ளீயம் குளோரைடு
வேதிச் சேர்மம்
இருபியூட்டைல்குளோரோமெத்தில்வெள்ளீயம் குளோரைடு (Dibutylchloromethyltin chloride) என்பது C9H20Cl2Sn என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நச்சுத்தன்மை மிகுந்த கரிமவெள்ளீயம் சேர்மமாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. அடினோசின் டிரைபாசுபேட்டு சிந்தேசு என்ற நொதியை தடுக்கும் ஆற்றல் கொண்ட வேதிப்பொருளாகவும் இச்சேர்மம் அறியப்படுகிறது.[1][2][3] இது தோல், கண் மற்றும் மென்சவ்வுகளில் வலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் ஒரு இரசாயன கலவை ஆகும்.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இருபியூட்டைல்(குளோரோ)(குளோரோமெத்தில்)சிடானேன்
| |
வேறு பெயர்கள்
DBCT
| |
இனங்காட்டிகள் | |
61553-17-1 | |
ChemSpider | 164378 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 189186 |
| |
UNII | N2J5VG8RQD |
பண்புகள் | |
C9H20Cl2Sn | |
வாய்ப்பாட்டு எடை | 317.87 g·mol−1 |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சு, கொப்புளமூட்டி |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Cain, K; Partis, MD; Griffiths, DE (15 September 1977). "Dibutylchloromethyltin chloride, a covalent inhibitor of the adenosine triphosphate synthase complex.". The Biochemical Journal 166 (3): 593–602. doi:10.1042/bj1660593. பப்மெட்:145860.
- ↑ Moore, Anthony L.; Linnett, Paul E.; Beechey, R. Brian (August 1980). "Dibutylchloromethyltin chloride, a potent inhibitor of electron transport in plant mitochondria". Journal of Bioenergetics and Biomembranes 12 (3–4): 309–323. doi:10.1007/bf00744691. பப்மெட்:7217044.
- ↑ Diwan, Joyce Johnson (February 1982). "Some effects of dibutylchloromethyltin chloride and other reagents on mitochondrial K+ flux". Journal of Bioenergetics and Biomembranes 14 (1): 15–22. doi:10.1007/bf00744076. பப்மெட்:7142136. https://archive.org/details/sim_journal-of-bioenergetics-and-biomembranes_1982-02_14_1/page/15.