இருபியூட்டைல்போரான் முப்புளோரோமெத்தேன்சல்போனேட்டு
வேதிச் சேர்மம்
இருபியூட்டைல்போரான் முப்புளோரோமெத்தேன்சல்போனேட்டு (Dibutylboron trifluoromethanesulfonate) C9H18BF3O3S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். இருபியூட்டைல் போரான் டிரிப்ளேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. கரிம வேதியியலில் ஒரு வினையாக்கியாக இதைப் பயன்படுத்துகிறார்கள். ஆல்டால் வினையில் போரான் ஈனோலேட்டுகள் உருவாகும் சமச்சீரற்ற தொகுப்பு வினைகளில் இருபியூட்டைல்போரான் முப்புளோரோமெத்தேன்சல்போனேட்டு பயன்படுத்தப்படுகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இருபியூட்டைல்போரினிக் முப்புளோரோமெத்தேன்சல்போனிக் நீரிலி | |
வேறு பெயர்கள்
இருபியூட்டைல் போரான் டிரிப்ளேட்டு
| |
இனங்காட்டிகள் | |
60669-69-4 | |
Abbreviations | DBBT |
ChemSpider | 23621624 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 2724243 |
| |
பண்புகள் | |
C9H18BF3O3S | |
வாய்ப்பாட்டு எடை | 274.11 g·mol−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | Danger |
H314, H318 | |
P260, P264, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P363, P405, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Organic Syntheses, Coll. Vol. 8, p.339 (1993); Vol. 68, p.83 (1990) Link