இருபீனைல்மெத்தில்பிப்பரசின்
வேதிச் சேர்மம்
இருபீனைல்மெத்தில்பிப்பரசின்(Diphenylmethylpiperazine) என்பது C17H20N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பென்சைதரைல் பிப்ரசின் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. பிப்பரசின் வழிப்பெறுதியாக இருபீனைல்மெத்தில்பிப்பரசின் கருதப்படுகிறது. பிப்பரசின் வளையத்தில் பென்சைதரைல் எனப்படும் இருபீனைல்மெத்தில் குழு பிப்பரசினின் இரண்டு நைட்ரசன்களில் ஒரு நைட்ரசனுடன் பிணைக்கப்பட்டிருக்கும் என்பது இதன் கட்டமைப்பாகும்.[1][2]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-(இருபீனைல்மெத்தில்)பிப்பரசின் | |
வேறு பெயர்கள்
1-பென்சைதரைல்பிப்பரசின்; நார்சைக்ளிசின்
| |
இனங்காட்டிகள் | |
841-77-0 | |
ChemSpider | 63238 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 70048 |
| |
UNII | NU6V5ZHD9P |
பண்புகள் | |
C17H20N2 | |
வாய்ப்பாட்டு எடை | 252.35 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Calderon SN (2011). "Nonpeptidic delta (delta) opioid agonists and antagonists of the diarylmethylpiperazine class: what have we learned?". Top Curr Chem 299: 121-140. பப்மெட்:21630509.
- ↑ Kaczor A, Matosiuk D (2002). "Non-peptide opioid receptor ligands - recent advances. Part I - agonists". Curr Med Chem 9 (17): 1567-1589. பப்மெட்:12171553.