இருபைரோசீட்டைல்
இருபைரோசீட்டைல் (Dipyrocetyl) C11H10O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு மருந்து வகை சேர்மமாகும். 2,3-ஈரசிட்டாக்சிபென்சாயிக் அமிலம் என்ற பெயராலும் இம்மருந்து அழைக்கப்படுகிறது. வலிநீக்கி மருந்தாகவும் காய்ச்சலடக்கி மருந்தாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.[2] தண்ணீரில் இது கரையாது.
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
2,3-ஈரசிட்டாக்சிபென்சாயிக் அமிலம் | |
மருத்துவத் தரவு | |
வணிகப் பெயர்கள் | மூவிரீன்; ஆர்ட்ரோமியல்கினா |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 486-79-3 |
ATC குறியீடு | N02BA09 |
பப்கெம் | CID 68093 |
ChemSpider | 61404 |
UNII | EF5UVE254C |
ChEMBL | CHEMBL1451173 |
ஒத்தசொல்s | 2,3-பிசு(அசிடைலாக்சி)பென்சாயிக் அமிலம்; ஆர்த்தோ-பைரோகேட்சுயிக் அமில ஈரசிட்டேட்டு; ஈரசிட்டைல்பைரோகேட்டக்கால்-3-கார்பாக்சிலிக் அமிலம் |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C11 |
SMILES | eMolecules & PubChem |
| |
இயற்பியல் தரவு | |
உருகு நிலை | 148–150 °C (298–302 °F) [1] |
நீரில் கரைதிறன் | கரையாது mg/mL (20 °C) |
மேற்கோள்கள்
தொகு- ↑ US 1140716, Rietz E, "Diacidylpyrocatechin-ortho-carboxylic-acid Compound.", issued 25 May 1915, assigned to Synthetic Patents Company, Inc.
- ↑ Budavari S (1989). The Merck Index: An Encyclopedia of Chemicals, Drugs, and Biologicals (11th, centennial ed.). Rahway, N.J., U.S.A.: Merck. p. 3358. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-911910-28-5.