இருமெதில்கார்பமோயில் புளோரைடு
வேதி சேர்மம்
இருமெதில்கார்பமோயில் புளோரைடு (Dimethylcarbamoyl fluoride) என்பது ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இச்சேர்மமானது இருமெதில்கார்பமோயில் குளோரைடை பொட்டாசியம் புளோரைடால் புளோரினேற்றம் செய்து கிடைக்கப் பெறுகிறது. [1] இது நிறமற்ற திரவம் ஆகும். நீரில் கரையக்கூடியதும் நீரில் நிலைத்தன்மை உடையதும் ஆகும்.[2][3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டைமெதில்கார்பமிக் புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
431-14-1 | |
ChemSpider | 9507 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9891 |
| |
பண்புகள் | |
C3H6FNO | |
வாய்ப்பாட்டு எடை | 91.09 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திரவம் |
கரையக்கூடியது | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | அதிக நச்சுத்தன்மை உடையது |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இரைப்பை நரம்பைத் தூண்டும் நொதிநீரை தடுக்கும் பொருளாக இருக்கும் காரணத்தால், இருமெதில்கார்பமோயில் புளோரைடானது மிகுந்த நச்சுத்தன்மை உடையதாகும். மிகக்குறைந்த அளவுகளிலும் இச்சேர்மம் இறப்பை உண்டாக்கக்கூடிய நச்சுத்தன்மையைக் கொண்டுள்ளது. [2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Cuomo, John; Olofson, R. A. (March 1979). "Efficient and convenient synthesis of fluoroformates and carbamoyl fluorides". The Journal of Organic Chemistry 44 (6): 1016–1017. doi:10.1021/jo01320a034.
- ↑ 2.0 2.1 Augustinsson, K.B.; Casida, J.E. (December 1959). "Enzymic hydrolysis of N:N-dimethylcarbamoyl fluoride". Biochemical Pharmacology 3 (1): 60–67. doi:10.1016/0006-2952(59)90009-7.
- ↑ 3.0 3.1 MYERS, DK (April 1956). "Studies on cholinesterase. 10. Return of cholinesterase activity in the rat after inhibition by carbamoyl fluorides". The Biochemical Journal 62 (4): 556–63. doi:10.1042/bj0620556. பப்மெட்:13315214.