இருமெத்தில் இருதயோபாசுபாரிக் அமிலம்
வேதிச் சேர்மம்
இருமெத்தில் இருதயோபாசுபாரிக் அமிலம் (Dimethyl dithiophosphoric acid) என்பது CH3O)2PS2H. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம பாசுபரசு சேர்மமாகும். மாலாதயோன் என்ற கரிமபாசுபேட்டு பூச்சிக்கொல்லியை உற்பத்தி செய்வதற்கான முன்னோடிச் சேர்மமாக இச்சேர்மம் பயன்படுகிறது. இதன் மாதிரிகள் சில அடர் நிறத்தில் காணப்பட்டாலும் இருமெத்தில் இருதயோபாசுபாரிக் அமிலம் நிறமற்ற நீர்மமாகும். இந்நீர்மத்தை காய்ச்சி வட்டிகட்டவும் முடியும்.[1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஆ,ஆ-இருமெத்தில் பாசுப்போரோயிருதயோயேட்டு | |
வேறு பெயர்கள்
ஆ,ஆ-இருமெத்தில் இருதயோபாசுபாரிக் அமிலம்; இருமெத்தில் இருதயோபாசுபேட்டு; இருமெத்தில் பாசுபோரோயிருதயோயேட்டு; பாசுபோரோயிருதயோயிக் அமிலத்தின் இருமெத்தில் எசுதர்
| |
இனங்காட்டிகள் | |
756-80-9 | |
ChEBI | CHEBI:166461 |
ChemSpider | 12419 |
EC number | 212-053-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12959 |
| |
UNII | 4K09JRW4Z6 |
பண்புகள் | |
C2H7O2PS2 | |
வாய்ப்பாட்டு எடை | 158.17 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
கொதிநிலை | 62–64 °C (144–147 °F; 335–337 K) 0.5 மி.மீ.பாதரசம் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H226, H290, H302, H314, H332, H361, H412 | |
P201, P202, P210, P233, P234, P240, P241, P242, P243, P260, P261, P264, P270, P271 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபாசுபரசு பெண்டாசல்பைடுடன் மெத்தனாலைச் சேர்த்து வினைபுரியச் செய்வதனால் இருமெத்தில் இருதயோபாசுபாரிக் அமிலம் உருவாகிறது.
- P2S5 + 4 CH3OH → 2 (CH3O)2PS2H + H2S
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ J. Svara, N. Weferling, T. Hofmann "Phosphorus Compounds, Organic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2006. எஆசு:10.1002/14356007.a19_545.pub2