இரு நிலை பெட்டி

(இரு நிலை தொடருந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இரு நிலை பெட்டி (Bilevel rail car/ double-decker coach) அல்லது இரட்டை அடுக்கு பெட்டி என்ற இது இரு நிலைகளில் பயணிகளை இடம் அமர்த்த வசதியுள்ள தொடருந்துப் பெட்டி ஆகும். இதன் மூலம், ஒரு பெட்டியில் 57% பயணிகளை கூடுதலாக இடம் அமர்த்த முடியும்.

இந்தியாவில்

தொகு

இந்தியாவில் மும்பை - சூரத் இடையே இந்திய இரயில்வே நிறுவனம் 1970 ல் இரட்டை அடுக்கு தொடருந்து துவக்கப்பட்டது. நவீன சொகுசு தொடருந்து சென்னை - பெங்களூரு இடையே ஏப்ரல் 25 2013 முதல் இயக்கப்படுகின்றது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரு_நிலை_பெட்டி&oldid=2004393" இலிருந்து மீள்விக்கப்பட்டது