இரு நிலை பெட்டி
இரு நிலை பெட்டி (Bilevel rail car/ double-decker coach) அல்லது இரட்டை அடுக்கு பெட்டி என்ற இது இரு நிலைகளில் பயணிகளை இடம் அமர்த்த வசதியுள்ள தொடருந்துப் பெட்டி ஆகும். இதன் மூலம், ஒரு பெட்டியில் 57% பயணிகளை கூடுதலாக இடம் அமர்த்த முடியும்.
இந்தியாவில்
தொகுஇந்தியாவில் மும்பை - சூரத் இடையே இந்திய இரயில்வே நிறுவனம் 1970 ல் இரட்டை அடுக்கு தொடருந்து துவக்கப்பட்டது. நவீன சொகுசு தொடருந்து சென்னை - பெங்களூரு இடையே ஏப்ரல் 25 2013 முதல் இயக்கப்படுகின்றது.[1][2][3]