இரு வல்லவர்கள்

இரு வல்லவர்கள் (Iru Vallavargal) 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எல். விஜயலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

இரு வல்லவர்கள்
இயக்கம்கே. வி. ஸ்ரீனிவாசன்
தயாரிப்புராமசுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசைவேதா
நடிப்புஜெய்சங்கர்
எல். விஜயலட்சுமி
வெளியீடுபெப்ரவரி 25, 1966
ஓட்டம்.
நீளம்4486 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "1966 வெளியான படங்களின் விபரம்". lakshmansruthi.com. 2021-11-18 அன்று பார்க்கப்பட்டது. Text " Lakshman Sruthi - 100% Manual Orchestra " ignored (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரு_வல்லவர்கள்&oldid=3320450" இருந்து மீள்விக்கப்பட்டது