இர்பான் அன்சாரி

சார்கண்ட் சட்டமன்ற உறுப்பினர்

இர்பான் அன்சாரி (Irfan Ansari) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரும் ஆவார். அன்சாரி 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஜாம்தாரா மாவட்டத்தில் உள்ள ஜாம்தாடா தொகுதியிலிருந்து சார்க்கண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.[1][2] இவரது தந்தை, புர்கான் அன்சாரி இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாம்தாடா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. https://myneta.info/jharkhand2014/candidate.php?candidate_id=1139. {{cite web}}: Missing or empty |title= (help)
  2. https://myneta.info/jharkhand2019/candidate.php?candidate_id=12300. {{cite web}}: Missing or empty |title= (help)
  3. . March 11, 2014 https://timesofindia.indiatimes.com/city/ranchi/furkan-ansaris-candidature-for-godda-seat-sparks-resentment-among-congress-workers/articleshow/31824483.cms. {{cite web}}: Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இர்பான்_அன்சாரி&oldid=3797714" இலிருந்து மீள்விக்கப்பட்டது