இறந்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலான போர்கள் மற்றும் மனிதப் பேரழிவுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது இறந்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலான போர்கள் மற்றும் மனிதப் பேரழிவுகளின் பட்டியல் ஆகும்.

இறந்தவர்களின் எண்ணிக்கை 10 இலட்சம் அல்லது அதற்கும் மேலாக மதிப்பிடப்பட்ட போர்கள் மற்றும் ஆயுத மோதல்கள்தொகு

நிகழ்வு குறைந்த பட்ச மதிப்பீடு அதிகபட்ச மதிப்பீடு வடிவியல் சராசரி மதிப்பீடு[1] இடம் ஆரம்பம் முடிவு நீடித்த காலம்­ (ஆண்டுகள்) குறிப்புகள்
இரண்டாம் உலகப் போர் 1,58,43,000[2] 11,83,57,000[3] 3,66,96,798 உலகம் முழுவதும் 1939 1945 &0000000000000006.0300006 வருடங்கள் மற்றும் 1 நாள்
மங்கோலியப் படையெடுப்புகள் 3,00,00,000[4] 4,00,00,000[சான்று தேவை] 3,46,41,016 ஐரோவாசியா 1206 1368 163 மங்கோலியப் பேரரசு
ஐரோப்பியர்களின் அமெரிக்கக் காலனித்துவம் 84,00,000[5] 13,80,00,000[6] 3,40,47,026 அமெரிக்கக் கண்டங்கள் 1492 1691 199 கொலம்பஸ் காலத்திற்கு முந்தைய அமெரிக்கக் கண்டங்களின் மக்கள் தொகையைச் சரியாகக் கணிக்க முடியாத காரணத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை மதிப்பீடு வேறுபடுகிறது.[a]

உசாத்துணைதொகு

  1. Pinto, Carla M. A.; Lopes, A. Mendes; Machado, J.A. Tenreiro (2014), Ferreira, Nuno Miguel Fonseca; Machado, José António Tenreiro (eds.), "Casualties Distribution in Human and Natural Hazards", Mathematical Methods in Engineering, Springer Netherlands: 173–180, doi:10.1007/978-94-007-7183-3_16, ISBN 978-94-007-7182-6
  2. Nash (1976). Darkest Hours. Rowman & Littlefield. பக். 775. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59077-526-4. https://books.google.com/books?id=3KglCgAAQBAJ&pg=PA775. 
  3. Fink, George (2010). Stress of War, Conflict and Disaster. Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-381382-4. https://books.google.com/books?id=rOq4XV94wLsC. 
  4. The Cambridge History of China: Alien regimes and border states, 907–1368, 1994, pg. 622, cited by White
  5. "Pre-Columbian Population".
  6. American Philosophy: From Wounded Knee to the Present; Erin McKenna, Scott L. Pratt; Bloomsbury; 2015, pg. 375; "It is also apparent that the shared history of the hemisphere is one framed by the dual tragedies of genocide and slavery, both of which are part of the legacy of the European invasions of the past 500 years. Indigenous people north and south were displaced, died of disease, and were killed by Europeans through slavery, rape and war. In 1491, about 145 million people lived in the western hemisphere. By 1691, the population of indigenous Americans had declined by 90–95 percent."
  7. 7.0 7.1 "Don't Blame Columbus for All the Indians' Ills". The New York Times (October 29, 2002).
  8. Richard H. Steckel and Jerome C. Rose: The Backbone of History Health and Nutrition in the Western Hemisphere, Cambridge University Press; 1st edition; pg. 79; ISBN 9780521617444


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found