இறால்குழிப் பாலம்

இறால்குழிப் பாலம் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு சாலைப் பாலம். இது 2011 அக்டோபர் 19 ஆம் தேதி முறைப்படி திறந்துவைக்கப்பட்டது.[1] இப்பாலம் 175 மீட்டர் (574 அடி) நீளமானது.[2] 571 இலங்கை ரூபா செலவில் கட்டப்பட்ட இப்பாலத்துக்கான நிதி பிரெஞ்சு அபிவிருத்தி முகமையின் திருகோணமலை ஒருங்கிணைந்த உட்கட்டமைப்புத் திட்டத்தின் கீழான இலகு கடன் மூலமாகவும், இலங்கை அரசாங்கத்தின் கிழக்கு வசந்தம் திட்டத்தின் கீழும் பெறப்பட்டது.[1][3][4] இறால்குழிப் பாலம் A15 மட்டக்களப்பு - திருகோணமலை நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாகும். முன்னர் இவ்விடத்தில் ஆற்றுக்குக் குறுக்கான பயணம் படகுகள் மூலமே இடம்பெற்றுவந்தது. இபோது இறால்குழிப் பாலத்தினூடாக மக்கள் பயணம் செய்யக்கூடியதாக உள்ளது.[2] The bridge replaced a ferry boat service that had been transporting people and vehicles across the river.[1][2][5]

இறால்குழிப் பாலம்
இறால்குழிப் பாலம்
இறால்குழிப் பாலம்
போக்குவரத்து மோட்டார் வண்டிகள்
இடம் இறால்குழி, திருகோணமலை மாவட்டம்
மொத்த நீளம் 175 m (574 அடி)
அமைவு 8°27′38.90″N 81°15′11.80″E / 8.4608056°N 81.2532778°E / 8.4608056; 81.2532778
இறால்குழிப் பாலம் is located in இலங்கை
இறால்குழிப் பாலம்
இலங்கையில் அமைவிடம்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Five New Bridges in the Eastern Province -19 October 2011". Northern Provincial Council. 20 October 2011.
  2. 2.0 2.1 2.2 "President to commission five new bridges". Daily News (Sri Lanka). 14 October 2011 இம் மூலத்தில் இருந்து 16 அக்டோபர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111016181241/http://www.dailynews.lk/2011/10/14/news30.asp. 
  3. "Trincomalee Integrated Infrastructure Project funded by French Development Agency in Sri Lanka : A15, B10 and C- Class Coastal road rehabilitation". France in Sri Lanka and the Maldives.
  4. "French Government boosts development in Trincomalee". Financial Times, Sri Lanka. 23 April 2011 இம் மூலத்தில் இருந்து 1 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120401091348/http://www.ft.lk/2011/04/23/french-government-boosts-development-in-trincomalee/. 
  5. Amarajeewa, Amadoru (23 October 2011). "Now Trinco-Batti road journey sans ferries". Sunday Times (Sri Lanka). http://www.sundaytimes.lk/111023/News/nws_15.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறால்குழிப்_பாலம்&oldid=3234655" இலிருந்து மீள்விக்கப்பட்டது