இறைவன் கொடுத்த வரம்

ஏ. பீம்சிங் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

இறைவன் கொடுத்த வரம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜனிகாந்த், விஜயகுமார், சுஜாதா, ஜெயலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

இறைவன் கொடுத்த வரம்
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புஆர். பாலகிருஷ்ணன்
ராஜா சினி ஆர்ட்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புரஜனிகாந்த்
விஜயகுமார்
சுஜாதா
ஃபடாஃபட் ஜெயலட்சுமி
வெளியீடுசெப்டம்பர் 22, 1978
நீளம்3559 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. பி. எஸ். எம். (9 July 1978). "இறைவன் கொடுத்த வரம்". Kalki. p. 39. Archived from the original on 1 July 2022. பார்க்கப்பட்ட நாள் 1 July 2022.
  2. "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஒரு சரித்திரம் | சூப்பர் ஸ்டாரின் திரைக்காவியங்களின் பட்டியல்கள்". Lakshman Sruthi. Archived from the original on 22 June 2022. பார்க்கப்பட்ட நாள் 1 July 2022.
  3. Gurumurthy (6 March 2019). "Movies where character's name was same as actor's name! | Rajinikanth in films like Aadu Puli Aattam, Iraivan Kodutha Varam etc.,". Behindwoods. Archived from the original on 15 July 2020. பார்க்கப்பட்ட நாள் 30 August 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறைவன்_கொடுத்த_வரம்&oldid=3940598" இலிருந்து மீள்விக்கப்பட்டது