இலகுளேஸ்வர மூர்த்தி

விளக்கம்
சிவ வடிவங்களில் ஒன்றான
இலகுளேஸ்வர மூர்த்தி
மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
இடம்: கைலாயம்
ஆயுதம்: மழு , சூலம்
வாகனம்: நந்தி தேவர்

இலகுளேஸ்வர மூர்த்தி அறுபத்து நான்கு அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். அண்டப் பெருவெளியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தேவையானவற்றை அளிக்கும் சிவபெருமானின் வடிவமாக இவ்வடிவம் குறிப்பிடப்படுகிறது.[சான்று தேவை] இத்திருவுருவம் தாராசுரம் அருகேயுள்ள சத்திமுற்றத்தில் காணப்படுகிறது. இறைவன் பெயர் சிவக்கொழுந்தீசர், இறைவி பெயர் பெரிய நாயகி ஆவார். இங்கமைந்துள்ள சூலதீர்த்தத்தில் நீராடி இறைவனுக்கு அர்ச்சனை செய்ய திருமணத்தடை விலகும். இவருக்கு மகாவில் வார்ச்சனையும், முக்கனிப்படையல் நைவேத்தியமும் புதன்கிழமைகளில் செய்ய மும்மலம் மறைந்தோடும் பதவியை தக்க வைக்க முடியும்.

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=இலகுளேஸ்வர_மூர்த்தி&oldid=4086847" இலிருந்து மீள்விக்கப்பட்டது