இலக்கியத் தேறல் (நூல்)

இலக்கியத் தேறல் சங்க இலக்கியங்கள் தொடங்கித் திரைப்படப்பாடல்கள் வரை அலசி வடித்த பன்னிரு இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு நூலாகும். அகளங்கனால் (நா.தர்மராஜா) எழுதப்பட்ட இந்நூல் வவுனியா முத்தமிழ்க் கலாமன்றத்தினரால் 1988 இல் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்டது.

இலக்கியத் தேறல்
நூல் பெயர்:இலக்கியத் தேறல்
ஆசிரியர்(கள்):நா.தர்மராஜா
வகை:கட்டுரை
துறை:இலக்கியம்
காலம்:1988
இடம்:வவுனியா (பதிப்பகம்)
மொழி:தமிழ்
பதிப்பகர்:வவுனியா முத்தமிழ்க் கலாமன்றம்
பதிப்பு:1988
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்கியத்_தேறல்_(நூல்)&oldid=1509606" இலிருந்து மீள்விக்கப்பட்டது