இலக்கிய - சுற்றுச்சூழல் ஆய்வு மன்றம்

இலக்கிய - சுற்றுச்சூழல் ஆய்வு மன்றம் [Association for the Study of Literature and Environment] [ASLE-USA என்றும் அழைக்கப்படுவது] என்பது சூழலியல் திறனாய்வு மற்றும்  சூழல்சார் மானுடப்புலத்தை ஆராயும் அமெரிக்க / பன்னாட்டு அறிஞர்களுக்கான முதன்மை தொழில்முறை அமைப்பாகும்.

இலக்கிய - சுற்றுச்சூழல் ஆய்வு மன்றம்
சுருக்கம்ASLE
உச்சரிப்பு
  • ஆஸ்-லீ
உருவாக்கம்9 அக்டோபர் 1992
(30 ஆண்டுகளுக்கு முன்)
நிறுவனர் செரில் கிளாட்ஃபெல்ட்டி
மைக்கேல் பி. பிரான்ச் மற்றும் பிறர்
நிறுவப்பட்ட இடம்ரீனோ, நெவாடா,
ஐக்கிய அமெரிக்கா
வகைவருவாய்சாரா அமைப்பு
தொழில்முறை அமைப்பு
அறிஞர் கூட்டமைப்பு
54-1640944[1]
இணை அமைப்புகள்[2]

அமெரிக்க இலக்கியக் கூட்டமைப்பு
அமெரிக்க ஆய்வுகள் கூட்டமைப்பு
அமெரிக்க இந்திய இலக்கியங்களின் ஆய்வுக்கான கூட்டமைப்பு
எழுத்தாளர்கள் மற்றும் எழுத்து நிகழ்ச்சிகள் மன்றம்
பேண்தகுநிலைக்கான துறைசார் மன்றங்களின் வலைப்பின்னல்
1900-க்குப் பிந்தைய  இலக்கியம் மற்றும் பண்பாடு குறித்த லூயிஸ்வில் மாநாடு
நவீன மொழிக் கூட்டமைப்பு
நடுமேலை நவீன மொழிக் கூட்டமைப்பு
வடகிழக்கு நவீன மொழிக் கூட்டமைப்பு
பசிஃபிக்கின் பழங்கால, தற்கால மொழி மன்றம்
ராக்கி மலைத்தொடர் நவீன மொழிக் கூட்டமைப்பு தெற்கு அட்லாண்டிக் நவீன மொழிக் கூட்டமைப்பு
அறிபுனை ஆய்வு மன்றம்
முற்கால அமெரிக்கவியர் சங்கம்
ஜப்பானிய சூழலியல் திறனாய்வு சங்கம்
இலக்கியம், அறிவியல் மற்றும் கலைகளுக்கான சங்கம்
அமெரிக்க மகளிர் எழுத்தாளர்கள் ஆய்வு மன்றம்
தூரோ சங்கம்
மேலை இலக்கிய மன்றம்

பன்னாட்டுக் கிளைகள் [3]
ALECC (கனடா)
ASLEC-ANZ (ஆஸ்திரேலியா - நியூசிலாந்து)
ASLE-J (ஜப்பான்)
ASLE-Brasil (பிரேசில்)
ASLE-Korea
EASLCE (ஐரோப்பா)
ASLE-Taiwan
ASLE-UKI (ஐக்கிய இராச்சியம் மற்றும் அயர்லாந்து)
ASLE-ASEAN (தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு)
திணை (இந்தியா)
ASLE-Pakistan
தலைமையகம்கீன், நியூ ஹாம்ப்ஷயர்,
ஐக்கிய அமெரிக்கா
சேவை
பன்னாட்டு அமைப்பு 
துறைகள்சூழலியல் திறனாய்வு
சூழல்சார் மானுடப்புலம்
உறுப்பினர்கள் (2019)
1,450
மேலாண் இயக்குநர்
எமி எம். மெக்கின்டயர்(2004-தற்போதுவரை)[1]
வெளியீடுஇலக்கிய - சுற்றுச்சூழல் பல்துறை ஆய்வுகள் (ISLE)
வலைத்தளம்www.asle.org

1992 -இல் ரீனோவில் நடைபெற்ற மேலை இலக்கிய மன்ற மாநாட்டின் சிறப்பு அமர்வொன்றின்போது ASLE நிறுவப்பட்டது. "இலக்கிய - சுற்றுச்சூழல் ஆய்வு தொடர்பான உண்மைகள், கருத்துகள், படைப்புகள் ஆகியவற்றைப் பகிர்வ"தே இதன் நோக்கமாகக் கூறப்பட்டது.[4][5][6]

1995-துவங்கி  இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை  ஒரு மாநாட்டையும், மாநாடற்ற ஆண்டுகளில் ஆய்வரங்குகளையும் இம்மன்றம் நடத்துகிறது.  சூழல்சார் மானுடப்புலத்தில் நடப்பிலுள்ள பன்னாட்டு ஆய்வுகளின் தொகுப்பாக இலக்கிய - சுற்றுச்சூழல் பல்துறை ஆய்வுகள்  [Interdisciplinary Studies in Literature and Environment (ISLE) என்ற ஆய்விதழை  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகத்தோடு இணைந்து வெளியிட்டுவருகிறது.[5]


ASLE தலைவர்கள், மாநாடுகள் மற்றும் ஆய்வரங்குகள் தொகு

ASLE தலைவர்களாகப் பணியாற்றியோரின் பெயர்களும் அவர்களின் காலத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சிகளும் பின்வருமாறு.[7][8][9]

# தலைவர்(கள்)  ஆண்டு(கள்) கல்விப்பணி  மாநாடு 

(நாள்கள்)

ஆய்வரங்கு 

(நாள்கள்)

கருப்பொருள்  இடம் 
1 Scott Slovic 1992-93
(1)

2

Scott Slovic 1993-94 University of Tokyo
Cheryll Glotfelty University of Nevada, Reno
(1) Scott Slovic 1994-95 I

(9-11 June 1995)

- Colorado State University
3 Michael P. Branch 1995-96 I

(13-17 August 1996)

Japanese and American Environmental Literature University of Hawaii
4 John Tallmadge 1997 Union Institute & University, Cincinnati II

(17-19 July)

- The Last Best Place University of Montana
5 Louise Westling 1998 University of Oregon - - - -
6 Walter Isle 1999 Rice University III

(2-5 June )

- What to Make of a diminished thing: Restoration, Preservation, Conservation Western Michigan University
7 SueEllen Campbell 2000 Colorado State University - II

(15-17 June)

Food and Farming in American Life and Letters Unity College (Maine)
8 Randall Roorda 2001 University of Kentucky - III

(4-6 January)

Desert Crossings Big Bend National Park
IV

(19-23 June)

- Making a Start Out of Particulars
Northern Arizona University
- IV

(24-27 October )

“Coming Nearer the Ground”: An ASLE Symposium on the South University of Mississippi
9 Terrell F. Dixon 2002 University of Houston -
10 Ian Marshall 2003 V

(3-7 June)

- The Solid Earth! The Actual World!: Sea–City–Pond–Garden Boston University
11 John Elder 2004 Middlebury College - V

(4-6 June)

Nature and Culture in the Northern Forest The Highland Center,Crawford Notch, New Hampshire
VI

(23-25 September )

Globalization and the Environmental Justice Movement University of Arizona, Tucson
12 Allison Wallace 2005 Honors College, University of Central Arkansas VI

(21-25 June)

- Being in the World, Living With the Land University of Oregon
13 Ann Fisher-Wirth 2006 University of Mississippi - VII

(2-4 June )

Maine’s Place in the Environmental Imagination University of Maine at Farmington
14 Karla Armbruster 2007 Webster University VII

(12-16 June)

- Confluence: literature,art, criticism, science, activism, politics. Wofford College
15 Rochelle Johnson 2008 College of Idaho -
16 Daniel J. Philippon 2009 University of Minnesota VIII

(3-6 June)

- Island Time: The Fate of Place in a Wired, Warming World University of Victoria
17 Annie Ingram 2010 VIII

(18-20 June)

The Third Annual Rural Heritage Institute: Is Local Enough? Promises and Limits of Local Action Sterling College, Craftsbury Common, Vermont
18 Ursula Heise 2011 Stanford University IX

(21-26 June)

- Species, Space and the Imagination of the Global Indiana University, Bloomington
19 Joni Adamson 2012 Arizona State University - IX

(14-17 June)

Environment, Culture & Place in a Rapidly Changing North University of Alaska Southeast
20 Paul Outka 2013 University of Kansas X

( 28 May – 1 June)

- Changing Nature: Migrations, Energies, Limits University of Kansas
21 Mark C. Long 2014 Keene State College -
22 Catriona Sandilands 2015 York University XI

(23-27 June)

- Notes From Underground: The Depths of Environmental Arts, Culture and Justice University of Idaho
23 Christoph Irmscher 2016-17 Indiana University, Bloomington [10] XI

(7-9 June 2016)

Sharp Eyes IX: Local, Regional, Global: The Many Faces of Nature Writing State University of New York College at Oneonta
XII

(8-11 June 2016)

The Heart Of The Gila: Wilderness And Water In The West Western New Mexico University
XIII

(21-22 Oct 2016)

Toxic Borders And Bondages: Intersecting Ecology With Capitalism, Racism, Heteropatriarchy And (Dis)Possession (Graduate Symposium) University of Michigan, Ann Arbor
Anthony Lioi Juilliard School [10]
XII

(20-24 June 2017)

Rust/Resistance: Works of Recovery Wayne State University
24 Stacy Alaimo Jan 2018

- Dec 2019

University of Texas at Arlington (2010-March 2019)

University of Oregon (September 2019-)

- XIV

(14-30 June 2018)

A Clockwork Green: Ecomedia In The Anthropocene A Nearly Carbon Neutral Virtual Symposium.

Co-Sponsored with the University of California, Santa Barbara

XIII

(26-30 June 2019)

Paradise on Fire University of California, Davis [11]
Jeffrey Cohen
Arizona State University
25 Laura Barbas-Rhoden 2020 Wofford College
Bethany Wiggin University of Pennsylvania
26 TBA 2021 N/A XIV

(6-9 July)

- Oregon Convention Center

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Association for the Study of Literature and Environment". GuideStar.
  2. "Affiliated Organizations". April 2016. பார்க்கப்பட்ட நாள் May 13, 2020.
  3. "ASLE around the World". April 2016. பார்க்கப்பட்ட நாள் May 13, 2020.
  4. Dobie, Ann B. (2011). Theory into Practice: An Introduction to Literary Criticism. Cengage Learning. பக். 241. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-49590-233-0. https://books.google.co.nz/books?id=22PbbREoiY4C&pg=PA241&lpg=PA241#v=onepage&q&f=false. 
  5. 5.0 5.1 "Vision & History". ASLE Home Page. பார்க்கப்பட்ட நாள் January 1, 2018.
  6. "ASLE Bylaws" (PDF). ASLE Home Page. April 2016. பார்க்கப்பட்ட நாள் January 1, 2018.
  7. "ASLE VISION & HISTORY". ASLE VISION & HISTORY. 2019. பார்க்கப்பட்ட நாள் May 10, 2020.
  8. "Archive". ASLE Archive. 2019. பார்க்கப்பட்ட நாள் May 10, 2020.
  9. "Archive". ASLE Archive. 2019. பார்க்கப்பட்ட நாள் May 13, 2020.
  10. 10.0 10.1 "Leadership & Staff". ASLE. பார்க்கப்பட்ட நாள் May 10, 2018.
  11. "Biennial Conference". ASLE. 2017. பார்க்கப்பட்ட நாள் May 10, 2018.

வெளியிணைப்புக்கள் தொகு