இலங்கேட் சட்டமன்றத் தொகுதி
சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி
இந்தியாவில் உள்ள வட மாநிலமான சம்மு-காசுமீர் மாநிலத்தின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் இலங்கேட் சட்டமன்றத் தொகுதியும் ஒன்றாகும். இச்சட்டமன்றத் தொகுதியானது பாரமுல்லா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[3][4]
இலங்கேட் சட்டமன்றத் தொகுதி Langate Assembly constituency | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 6 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் |
மாவட்டம் | பாராமுல்லா மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | பாரமுல்லா மக்களவைத் தொகுதி[1] |
நிறுவப்பட்டது | 1977 |
மொத்த வாக்காளர்கள் | 1,20,211[2] |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் குர்சீத் அகம்மது சேக் | |
கட்சி | சுயேச்சை |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "BARAMULLA PARLIAMENTARY CONSTITUENCY". ceojk.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2024-11-10.
- ↑ https://ceojk.nic.in/pdf/Assembly_Elections_2024/Final_Publication_Data_2024.pdf
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Jammu and Kashmir". Chief Electoral Officer, Jammu and Kashmir. Archived from the original on 2008-12-31. பார்க்கப்பட்ட நாள் 2019-06-11.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 562.