பாரமுல்லா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (சம்மு காசுமீர்)

பாரமுல்லா மக்களவைத் தொகுதி (Baramulla Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஐந்து மக்களவைத் (பாராளுமன்ற) தொகுதிகளில் ஒன்றாகும்.

பாரமுல்லா
JK-1
மக்களவைத் தொகுதி
Map
பாரமுல்லா மக்களவைத் தொகுதி வரைபடம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
ஒன்றியப் பகுதிசம்மு காசுமீர்
நிறுவப்பட்டது1967
மொத்த வாக்காளர்கள்17,37,865[1]
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிசுயேச்சை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

முந்தைய சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

பாரமுல்லா மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது:[2]

  1. கர்னா (சட்டமன்ற தொகுதி எண் 1)
  2. குப்வாரா (சட்டமன்ற தொகுதி எண் 2)
  3. லோலாப் (சட்டமன்ற தொகுதி எண் 3)
  4. ஹந்த்வாரா (சட்டமன்ற தொகுதி எண் 4)
  5. லாங்கேட் (சட்டமன்ற தொகுதி எண். 5)
  6. உரி (சட்டமன்ற தொகுதி எண் 6)
  7. ரபியாபாத் (சட்டமன்ற தொகுதி எண் 7)
  8. சோபோர் (சட்டமன்ற தொகுதி எண் 8)
  9. குரேஸ் (சட்டமன்ற தொகுதி எண் 9)
  10. பாண்டிபோரா (சட்டமன்ற தொகுதி எண் 10)
  11. சோனாவரி (சட்டமன்ற தொகுதி எண். 11)
  12. சங்ரமா (சட்டமன்ற தொகுதி எண். 12)
  13. பாரமுல்லா (சட்டமன்ற தொகுதி எண். 13)
  14. குல்மார்க் (சட்டமன்ற தொகுதி எண். 14)
  15. பட்டன் (சட்டமன்ற தொகுதி எண். 15)

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு வெற்றியாளர் கட்சி
1957 ஷேக் முகமது அக்பர் இந்திய தேசிய காங்கிரஸ்
1967 சையத் அகமது ஆகா
1971
1977 அப்துல் அகத் வக்கில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1980 குவாஜா முபாரக் ஷா
1983^ சைபுதீன் சோஸ்
1984
1989
1996 குலாம் ரசூல் கர் இந்திய தேசிய காங்கிரஸ்
1998 சைபுதீன் சோஸ் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1999 அப்துல் ரஷீத் ஷஹீன்
2004
2009 ஷரிபுதீன் ஷாரிக்
2014 முசாபர் ஹுசைன் பெய்க் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி
2019 முகமது அக்பர் லோன் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
2024 அப்துல் ரசீத் சேக் சுயேட்சை

^ இடைத்தேர்தல்

மேற்கோள்கள்

தொகு
  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  2. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Jammu and Kashmir". Chief Electoral Officer, Jammu and Kashmir. Archived from the original on 2008-12-31. பார்க்கப்பட்ட நாள் 2008-11-02.