குப்வாரா (சட்டமன்ற தொகுதி)
குப்வாரா (சட்டமன்ற தொகுதி) (Kupwara Assembly constituency) இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு- காஷ்மீர் சட்டமன்றத்தில் உள்ள 87 தொகுதிகளில் ஒன்றாகும்.ஒன்றாகும். மேலும் குப்வாரா சட்டமன்ற தொகுதி பாரமுல்லா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2]
சட்டமன்ற தொகுதி விவரம்
தொகுகுப்வாரா (தொகுதி எண் 2) குப்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ள சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி பிசிக்கள் 18-சுலகோட், 20-ராடபக், 22-பும்ஹாமா, 23-ட்ரக்முல்லா, 25-குஷி, 26-படர்காம், 27-தாடிகூட், 30-குல்கம், 31-ஹராய், 32-ஹயான், 33-ட்ரெகாம், 34- குக்லோஸ், 35-கிரால்போரா, 36-குசெரியல், 37-குண்டிசோனா-ரேஷி. 38-பன்ஸ்காம், 39-மீல்யால், 40-ஷூலூரா, 41-தர்திஹைரி-கரகுண்ட், 42-குப்வாரா, 43-அவூரா, 44-தெஹ்ஸில் குப்வாராவின் சிர்ஹாமா மற்றும் தெஹ்ஸில் ஹண்ட்வாராவில் பிசி 55-மன்ஸ்காம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. [3]
சட்டமன்ற உறுப்பினர்
தொகு- 1967: எம்.எஸ். தந்திரே, இந்திய தேசிய காங்கிரஸ்
- 1972: அசாத் உல்லா ஷா, ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு
- 1977: அசாத் உல்லா ஷா, ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு
- 1983: பியர் அப்துல் கனி, ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு
- 1987: முஷ்டாக் அகமது லோன், ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு
- 1996: சைபுல்லா மிர், ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு
- 2002: சைபுல்லா மிர், ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு
- 2008: சைபுல்லா மிர், ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு
- 2014: பஷீர் அகமது தார், ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாடு
மேற்கோள்கள்
தொகு- ↑ Sitting and previous MLAs from Kupwara Assembly Constituency
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Jammu and Kashmir". Chief Electoral Officer, Jammu and Kashmir. Archived from the original on 2019-06-11. பார்க்கப்பட்ட நாள் 2019-06-11.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 561. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2020-08-27.