குப்வாரா

இது இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஓர் மாவட்டம் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகு

குப்வாரா (Kupwara) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யின் வடக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள குப்வாரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். குப்வாரா நகரம் கடல்மட்டத்திலிருந்து 1,577 மீட்டர் உயரத்தில் பிர் பாஞ்சால் மலைத்தொடரில் உள்ள்து.

குப்வாரா
நகரம்
குப்வாரா is located in ஜம்மு காஷ்மீர்
குப்வாரா
குப்வாரா
Location in Jammu and Kashmir, India
குப்வாரா is located in இந்தியா
குப்வாரா
குப்வாரா
குப்வாரா (இந்தியா)
ஆள்கூறுகள்: 34°31′33″N 74°15′19″E / 34.52583°N 74.25528°E / 34.52583; 74.25528
நாடு இந்தியா
ஒன்றியப் பகுதிஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)
மாவட்டம்குப்வாரா
ஏற்றம்
1,577 m (5,174 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்21,771
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
193222 (நகரத்திற்கு)
வாகனப் பதிவுJK09
இணையதளம்http://kupwara.gov.in

மக்கள்தொகை பரம்பல்

தொகு

13 வார்டுகளும், 1,934 வீடுகளும் கொண்ட குப்வாரா நகராட்சியின் 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 21,771 ஆகும். அதில் ஆண்கள் 15,120 மற்றும் பெண்கள் 6,651 உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 2093 ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 86.64% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இசுலாமியர் 84.65%, இந்துக்கள் 12.80%, சீக்கியர்கள் 1.57% மற்றவர்கள் 0.98% ஆக உள்ளனர்.[1]

போக்குவரத்து

தொகு

சாலைப் போக்குவரத்து

தொகு

தேசிய நெடுஞ்சாலை எண் 701 குப்வாரா நகரம் வழியாக சோப்பூர் நகரத்துடன் இணைக்கிறது.

தட்பவெப்பம்

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், குப்வாரா (1981–2010, extremes 1977–2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 16.2
(61.2)
19.7
(67.5)
27.3
(81.1)
31.7
(89.1)
34.8
(94.6)
36.9
(98.4)
37.6
(99.7)
36.6
(97.9)
35.8
(96.4)
33.6
(92.5)
25.7
(78.3)
18.4
(65.1)
37.6
(99.7)
உயர் சராசரி °C (°F) 6.9
(44.4)
9.0
(48.2)
14.6
(58.3)
20.7
(69.3)
24.9
(76.8)
28.6
(83.5)
30.3
(86.5)
30.4
(86.7)
28.8
(83.8)
23.3
(73.9)
16.3
(61.3)
9.5
(49.1)
20.3
(68.5)
தாழ் சராசரி °C (°F) -2.7
(27.1)
-1.0
(30.2)
2.6
(36.7)
6.5
(43.7)
9.8
(49.6)
13.2
(55.8)
16.7
(62.1)
16.4
(61.5)
11.1
(52)
5.1
(41.2)
0.4
(32.7)
-2.0
(28.4)
6.3
(43.3)
பதியப்பட்ட தாழ் °C (°F) -15.7
(3.7)
-12.0
(10.4)
-7.0
(19.4)
0.1
(32.2)
0.6
(33.1)
6.5
(43.7)
9.0
(48.2)
8.0
(46.4)
4.0
(39.2)
-1.5
(29.3)
-5.5
(22.1)
-9.4
(15.1)
−15.7
(3.7)
மழைப்பொழிவுmm (inches) 92.5
(3.642)
128.3
(5.051)
190.9
(7.516)
151.4
(5.961)
95.8
(3.772)
54.3
(2.138)
90.9
(3.579)
72.2
(2.843)
34.8
(1.37)
43.6
(1.717)
45.8
(1.803)
68.6
(2.701)
1,069.1
(42.091)
ஈரப்பதம் 77 73 68 62 59 56 62 62 56 58 65 73 64
சராசரி மழை நாட்கள் 7.4 9.4 10.5 9.2 7.3 4.7 6.3 5.2 2.9 3.1 3.2 4.9 74.2
ஆதாரம்: India Meteorological Department[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Kupwara Population Census 2011
  2. "Station: Kupwara Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 441–442. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 24 March 2020.
  3. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M77. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 24 March 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்வாரா&oldid=2950701" இலிருந்து மீள்விக்கப்பட்டது