சோப்பூர் (Sopore known as Suyyapur)[2] இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள நகராட்சியாகும். சோப்பூர் நகரம் ஸ்ரீநகருக்கு வடமேற்கே 45 கிமீ தொலைவிலும், பாரமுல்லாவிலிருந்து தென்மேற்கே 16 கிமீ தொலைவிலும் உள்ளது.

சோப்பூர்
சையாப்பூர்
ஆப்பிள் நகரம்
நகரம்
அடைபெயர்(கள்): ஆப்பிள் நகரம்
சோப்பூர் is located in ஜம்மு காஷ்மீர்
சோப்பூர்
சோப்பூர்
Location in Indian Jammu and Kashmir
சோப்பூர் is located in இந்தியா
சோப்பூர்
சோப்பூர்
சோப்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 34°18′N 74°28′E / 34.30°N 74.47°E / 34.30; 74.47
நாடுசோப்பூர், இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்பாரமுல்லா
Foundedகிபி 880
தோற்றுவித்தவர்பொறியாளர் சுய்யா
பெயர்ச்சூட்டுசுய்யா
அரசு
 • நிர்வாகம்நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்61 km2 (24 sq mi)
 • பரப்பளவு தரவரிசை5
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்71,292
 • தரவரிசை6
 • அடர்த்தி1,200/km2 (3,000/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
193201 (Sopore City And Zaingeer Block), 193301 (Watergam Rafiabad Block)
தொலைபேசி குறியீடு01954
வாகனப் பதிவுJK-05

சோப்பூர் நகரத்தில் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பழச்சந்தையும், வலூர் ஏரியும் உள்ளது.[3][4] சோப்பூர் ஆப்பிள் நகரம் என்று அழைக்கப்படுகிறது.[5]

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 61 சகிமீ பரப்பளவும், 23 வார்டுகள் கொண்ட சோப்பூர் நகராட்சியின் மக்கள்தொகை 71,292 ஆகும்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Town and Village Wise Primary Census Abstract". 2011 Census of India. இந்திய அரசு. பார்க்கப்பட்ட நாள் 2017-04-20.
  2. Jyoteeshwar Pathik. Glimpses of History of Jammu & Kashmir. Anmol Publications Pvt. Ltd. பார்க்கப்பட்ட நாள் 2010-12-02. Suyya who was a great engineer is said to have drained a large chunk of wasteland during his regime. His memory is commemorated by Suyyapur or Sopore, a township in Baramulla district Sopore is the main town for two belts which are Rafiabad connected via Marazigund and Zangair via seelu both belts are famous for Apples and are nearby from the town. The original name of Pulwama was Panwangam, which comprised four local namely, Malikpora, Dangerpora, Chatpora, Dullpora.
  3. "Asia's 2nd largest fruit mandi at Sopore in shambles". Archived from the original on 2017-11-07. பார்க்கப்பட்ட நாள் 2017-11-04.
  4. "Wular Lake". பார்க்கப்பட்ட நாள் 2017-11-04.
  5. "Apple town Sopore sees cold war between separatists, militant cadre". பார்க்கப்பட்ட நாள் 2017-11-04.
  6. Sopore Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோப்பூர்&oldid=3556213" இலிருந்து மீள்விக்கப்பட்டது