இலங்கேஸ்வரன்

இலங்கேஸ்வரன் (Elangeswaran) 1987 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை டி. ஆர். ராமண்ணா இயக்கியுள்ளார். ஸ்ரீ சிவகாமி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் கே. முனிரத்னம் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். ராஜேஷ், கே. ஆர். விஜயா, ரேவதி, ஸ்ரீவித்யா, ஸ்ரீபிரியா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1][2]

இலங்கேஸ்வரன்
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புகே. முனிரத்னம்
கதைதுறையூர் மூர்த்தி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புகே. ஆர். விஜயா
ராஜேஷ்
ரேவதி
ஸ்ரீவித்யா
ஸ்ரீபிரியா
கலையகம்ஸ்ரீ சிவகாமி புரொடக்‌ஷன்ஸ்
வெளியீடு21 மார்ச் 1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காப்பியப்படம் / நாடகப்படம்

கதை மாந்தர்கள்

தொகு

வெளியீடு

தொகு

1987 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

மேற்கோள்கள்

தொகு
  1. அறந்தை மணியன் (2007). பம்மல் முதல் கோமல் வரை. விகடன் பிரசுரம். p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788189936389.
  2. "Kaala trailer: Amid Rama Rajyam talk, why is Rajinikanth Ravan?". IndiaToday.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கேஸ்வரன்&oldid=4107235" இலிருந்து மீள்விக்கப்பட்டது