இலங்கைத் தமிழர் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
இலங்கையின் நீண்ட கால வரலாற்றில் தமிழர்களின் பங்கும் முக்கியமானது. இத் தீவின் வரலாற்றின் ஆரம்பகாலம் முதலே தமிழர்கள் பற்றிய குறிப்புக்களைக் காணமுடியும். இலங்கையின் முழு வரலாற்றுக் காலத்திலுமே அரசர்களாகவும், அரச அவைகளிலே உயர்பதவி வகித்தோராயும், கல்விமான்களாகவும், புலவர்களாகவும் பல தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். யாழ்ப்பாண அரசு உருவாகி நிலை பெற்றதன் பின்னரும், குடியேற்றவாத அரசுகளின் காலத்திலும் பெருமளவு இலங்கைத் தமிழர்கள் புகழுடன் வாழ்ந்திருக்கிறார்கள்.[1][2][3]
அரசியல்
தொகுகலை / கல்வி / எழுத்து
தொகுவிளையாட்டு
தொகு- முத்தையா முரளிதரன்
- றசல் பிரேமகுமாரன் ஆர்னோல்ட்
- எதிர் வீரசிங்கம்
- எஸ். கனகநாதன் - பிரபல இருபக்க கோல் காப்பாளர்
உலக சாதனைகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Appreciations:He died seeing the Jaffna library burn". The Sunday Times (Sri Lanka). 1 June 1997. பார்க்கப்பட்ட நாள் May 22, 2024.
- ↑ "37 years on - remembering the burning of the Jaffna Public Library". Tamil Guardian. 31 May 2018. பார்க்கப்பட்ட நாள் May 23, 2024.
- ↑ Kunarasa, K. The Jaffna Dynasty, pp.82-84