இலங்கைப் படைத்துறை
இலங்கைப் படைத்துறை அல்லது இலங்கை ஆயுதப் படைகள் (Sri Lanka Armed Forces) என்பது இலங்கை சனநாயகச் சமத்துவக் குடியரசின் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த படையைக் குறிக்கும். இதில் இலங்கைத் தரைப்படை, இலங்கை கடற்படை, இலங்கை வான்படை ஆகியவை அடங்கும். இவை இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சால் நிருவகிக்கப்படுகின்றன. இம்மூன்று படைப்பிரிவுகளும் 400,000 செயலிலுள்ள படை வீரர்களைக் கொண்டுள்ளன.[1][2][3]
இலங்கை ஆயுதப் படைகள் | |
---|---|
சேவை கிளைகள் | இலங்கை இராணுவம் இலங்கை கடற்படை இலங்கை வான்படை |
தலைமைத்துவம் | |
கட்டளைத் தளபதி | அதிபர் மகிந்த ராஜபக்ச |
பாதுகாப்புத்துறை அமைச்சர், மக்கள் செயலர், சட்டம் & ஒழுங்கு | அதிபர் மகிந்த ராஜபக்ச |
ஆட்பலம் | |
படைச்சேவை வயது | 18 வருடங்கள் |
கட்டாயச் சேர்ப்பு | எதுவுமில்லை |
இராணுவ சேவைக்கு தயாரான நபர்கள் | 5,342,147 ஆண்கள், வயது 16-49 (2010 est.), 5,466,409 பெண்கள், வயது 16-49 (2010 est.) |
படைச்சேவைக்கு ஏற்றவர் | 4,177,432 ஆண்கள், வயது 16-49 (2010 est.), 4,574,833 பெண்கள், வயது 16-49 (2010 est.) |
ஆண்டு தோறும் படைத்துறை வயதெட்டுவோர் | 167,026 ஆண்கள் (2010 est.), 162,587 பெண்கள் (2010 est.) |
செலவுகள் | |
நிதியறிக்கை | $1.28 பில்லியன் (2010) |
மொ.உ.உ இன் சதவீதம் | 3.5% (2009) |
தொடர்புடைய கட்டுரைகள் | |
வரலாறு | காங்கோ பிரச்சினை First JVP Insurrection Second JVP Insurrection இலங்கை உள்நாட்டுப் போர் |
வெளியிணைப்புகள்
தொகு- Ministry of Defence, Public Security, Law & Order - Democratic Socialist Republic of Sri Lanka
- The official web site of the Government of Sri Lanka பரணிடப்பட்டது 2015-08-10 at the வந்தவழி இயந்திரம்
- Sri Lanka Army
- Sri Lanka Navy பரணிடப்பட்டது 2007-11-16 at the வந்தவழி இயந்திரம்
- Sri Lanka Air Force பரணிடப்பட்டது 2007-11-19 at the வந்தவழி இயந்திரம்
- General Sir John Kotelawala Defence Academy பரணிடப்பட்டது 2007-05-01 at the வந்தவழி இயந்திரம்
- Media Center for National Security பரணிடப்பட்டது 2006-08-22 at the வந்தவழி இயந்திரம்
- The Permanent Mission of Sri Lanka to the United Nations Office at Geneva
- Library of Congress
- Library of Congress Foreign Military Relations
- Peace in Sri Lanka பரணிடப்பட்டது 2006-05-25 at the வந்தவழி இயந்திரம்
- Full-scale fighting flares in Sri Lanka Extract from article about recent fighting, August 2006
மேற்கோள்கள்
தொகு- ↑ "Military Spending by Country 2022".
- ↑ "'Pak played key role in Lanka's victory over Tamil Tigers' - Indian Express". Archived from the original on 1 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச்சு 2019.
- ↑ "India signs Rs 300 crore deal with Sri Lankan firm, IBN Live News". archive.ph. 2013-06-30. Archived from the original on 2013-06-30. பார்க்கப்பட்ட நாள் 2021-11-23.