இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், முதல் சுற்று
(இலங்கை அரசு (இ.சு.க) விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், முதல் சுற்று இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இலங்கை அரசு (இ.சு.க) விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், முதல் சுற்று எனப்படுவது இலங்கை அரசுக்கும் (இலங்கை சுதந்திரக் கட்சி)க்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பெப்ரவரி 22-23, 2006 இல் ஜெனிவாவில் இடம்பெற்ற நேரடி பேச்சுவார்த்தைகளைக் குறிக்கும்.
சமீப நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 19, 2006: எதிர்வரும் 22 ஆம் திகதி சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இடம்பெறவுள்ள பேச்சுகளில் கலந்துகொள்ள விடுதலைப் புலிகளின் குழுவினர் நேற்று கிளிநொச்சியில் இருந்து பயணமாகியுள்ளனர் [1][தொடர்பிழந்த இணைப்பு]
- டிசம்பர் 17 2002: புலிகள் ஐரோப்பாவில் பேச்சுக்கள் நடத்த சம்மதம் [2]
பின்புலம்
தொகுஇலங்கையில் இடம்பெற்ற இனப்பிரச்சினை காரணமான உள் நாட்டுப் போர் நோர்வே அரசின் உதவியுடன் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை அதிகாரபூர்வ போர்நிறுத்தத்துக்கு இட்டு சென்றது. அன்றிலிருந்து இன்றுவரை ஆறு சுற்று பேச்சுவார்தைகளில் இரு தரப்பினரும் ஈட்பட்டனர். பலவேறு காரணங்களுக்காக அப்பேச்சு வார்த்தைகள் தற்சமயம் ஒரு உறைந்த நிலைமையில் இருக்கிறது.
காலக் கோடு
தொகுதுணை நூல்கள்
தொகு- S. J. Tambiah. (1986). Sri Lanka: ethnic fratricide and the dismantling of democracy. Chicago: The University of Chicago Press.
வெளி இணைப்புகள்
தொகு- http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17260 Ceasefire Agreement is foundation of peace and must be implemented – Balasingham
- Secretariat for Coordinating the Peace Process (SCOPP)-GoSL பரணிடப்பட்டது 2006-01-12 at the வந்தவழி இயந்திரம்
- LTTE Peace Secretariat
- BBC SriLanka Timeline
- Tamilnet