இலங்கைப் படைத்துறை

(இலங்கை ஆயுதப் படைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


இலங்கைப் படைத்துறை அல்லது இலங்கை ஆயுதப் படைகள் (Sri Lanka Armed Forces) என்பது இலங்கை சனநாயகச் சமத்துவக் குடியரசின் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த படையைக் குறிக்கும். இதில் இலங்கைத் தரைப்படை, இலங்கை கடற்படை, இலங்கை வான்படை ஆகியவை அடங்கும். இவை இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சால் நிருவகிக்கப்படுகின்றன. இம்மூன்று படைப்பிரிவுகளும் 400,000 செயலிலுள்ள படை வீரர்களைக் கொண்டுள்ளன.[1][2][3]

இலங்கை ஆயுதப் படைகள்
சேவை கிளைகள்இலங்கையின் தேசியக் கொடி இலங்கை இராணுவம்
இலங்கை கடற்படையின் சின்னம் இலங்கை கடற்படை
இலங்கை வான்படை சின்னம் இலங்கை வான்படை
தலைமைத்துவம்
கட்டளைத் தளபதிஅதிபர் மகிந்த ராஜபக்ச
பாதுகாப்புத்துறை அமைச்சர், மக்கள் செயலர், சட்டம் & ஒழுங்குஅதிபர் மகிந்த ராஜபக்ச
ஆட்பலம்
படைச்சேவை வயது18 வருடங்கள்
கட்டாயச் சேர்ப்புஎதுவுமில்லை
இராணுவ சேவைக்கு
தயாரான நபர்கள்
5,342,147 ஆண்கள், வயது 16-49 (2010 est.),
5,466,409 பெண்கள், வயது 16-49 (2010 est.)
படைச்சேவைக்கு
ஏற்றவர்
4,177,432 ஆண்கள், வயது 16-49 (2010 est.),
4,574,833 பெண்கள், வயது 16-49 (2010 est.)
ஆண்டு தோறும்
படைத்துறை வயதெட்டுவோர்
167,026 ஆண்கள் (2010 est.),
162,587 பெண்கள் (2010 est.)
செலவுகள்
நிதியறிக்கை$1.28 பில்லியன் (2010)
மொ.உ.உ இன் சதவீதம்3.5% (2009)
தொடர்புடைய கட்டுரைகள்
வரலாறுகாங்கோ பிரச்சினை
First JVP Insurrection
Second JVP Insurrection
இலங்கை உள்நாட்டுப் போர்

வெளியிணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Military Spending by Country 2022".
  2. "'Pak played key role in Lanka's victory over Tamil Tigers' - Indian Express". Archived from the original on 1 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச்சு 2019.
  3. "India signs Rs 300 crore deal with Sri Lankan firm, IBN Live News". archive.ph. 2013-06-30. Archived from the original on 2013-06-30. பார்க்கப்பட்ட நாள் 2021-11-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கைப்_படைத்துறை&oldid=3990694" இலிருந்து மீள்விக்கப்பட்டது