இலங்கை இராணுவத்தின் 2006 திசம்பர் தாக்குதல்

2006 திசம்பரில், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரை மற்றும் திருகோணமலை மாவட்டப் பகுதிகளைக் கைப்பற்றும் முயற்சியில் இலங்கைத் தரைப்படை பல முனை தாக்குதல்களை நடத்தியது.[1]

SLA December 2006 offensive
இலங்கை இராணுவத்தின் 2006 திசம்பர் தாக்குதல்
ஈழப் போர் பகுதி
நாள் 4–9 திசம்பர் 2006
(5 நாள்-கள்)
இடம் இலங்கை திருகோணமலை மாவட்டதிலுள்ள சிற்றூரான வாகரை.
பிரிவினர்
 இலங்கை தரைப்படை தமிழீழ விடுதலைப் புலிகள்
இழப்புகள்
70 பேர் கொல்லபட்டனர்
175 காயமுற்றனர்
4 கொல்லப்பட்டனர்
(புலிகள் கூற்று)

இறப்புகள்

தொகு

இலங்கை ஆயுதப் படைகளின் குண்டுவீச்சில் குறைந்தது 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "No 'safe haven' for Sri Lankans". www.aljazeera.com. 13 December 2006. https://www.aljazeera.com/news/asia/2006/12/200852513710263577.html. பார்த்த நாள்: 24 June 2018. 
  2. "Vaharai's agony continues". Tamil Guardian. 12 December 2006. https://www.tamilguardian.com/content/vaharais-agony-continues. பார்த்த நாள்: 6 July 2020.