இலடாக்கின் துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இலடாக்கின் துணைநிலை ஆளுநர்களின் பட்டியல், 6 ஆகத்து 2019-இல் இயற்றப்பட்ட 2019 சம்மு காசுமீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் சம்மு காசுமீர் மாநிலத்தை சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதி மற்றும் இலடாக்கு ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 31 அக்டோபர் 2019 அன்று புதிய இலடாக்கு ஒன்றியப் பகுதி நிறுவப்பட்டது.[3][4]

இலடாக்கின் துணைநிலை ஆளுநர்
இலடாக்கின் முத்திரை
தற்போது
பி. டி. மிசுரா[1]

12 பெப்ரவரி 2023 முதல்
வாழுமிடம்அரச மனை, இலெக்[2]
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்தாண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்இராதாகிருஷ்ண மாத்தூர்
உருவாக்கம்31 அக்டோபர் 2019; 4 ஆண்டுகள் முன்னர் (2019-10-31)
இணையதளம்அதிகாரப்பூர்வ வலைத்தளம்

இலடாக்கு ஒன்றியப் பகுதியின் முதல் துணை ஆளுநராக இராதாகிருஷ்ண மாத்தூர் 31 அக்டோபர் 2019 அன்று நள்ளிரவில் பதவியேற்றார்.[5][6][7]

துணைநிலை ஆளுநர்கள் தொகு

வ. எண் உருவப்படம் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு பதவிக்காலம்
1.   இரா. கி. மாத்தூர், இ.ஆ.ப.(ஓய்வு)[8] 31 அக்டோபர் 2019 12 பெப்ரவரி 2023[9] 3 ஆண்டுகள், 104 நாட்கள்
2.   பி. டி. மிசுரா[10] 12 பெப்ரவரி 2023[11] பதவியில் 1 ஆண்டு, 76 நாட்கள்

மேற்கோள்கள் தொகு

  1. "Ladakh Gets A New Lieutenant Governor Amid Protests Over Statehood Demand".
  2. "Radha Krishna Mathur | the Administration of Union Territory of Ladakh | India".
  3. President's rule revoked in J&K, 2 Union Territories created
  4. ஜம்மு காஷ்மீர் - லடாக் 31 அக்டோபர் 2019 நள்ளிரவு முதல் 2 யூனியன் பிரதேசங்களாகிறது
  5. ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் உதயம்: பதவியேற்றனர் துணை நிலை கவர்னர்கள்
  6. Union Territories of Jammu and Kashmir, Ladakh come into existence
  7. காஷ்மீர், லடாக்கிற்கு புதிய கவர்னர்கள் நியமனம்
  8. "Radha Krishna Mathur to be LG of Ladakh: All you need to know about him". India Today. 25 October 2019. https://www.indiatoday.in/india/story/radha-krishna-mathur-to-be-lg-of-ladakh-all-you-need-to-know-about-him-1612976-2019-10-25. 
  9. Singh, Vijaita (2023-02-12). "Ladakh L-G R.K. Mathur removed amid intensified stirs by civil society groups" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/ladakh-l-g-rk-mathur-removed-amid-intensified-stirs-by-civil-society-groups/article66499627.ece. 
  10. "BD Mishra appointed as new lieutenant governor of Ladakh". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-02-12. பார்க்கப்பட்ட நாள் 2023-02-12.
  11. Desk, GK Web. "President appoints BD Mishra as new LG of Ladakh". Greater Kashmir (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-12.