இலட்சத்தீவு காவல் துறை

இலட்சத்தீவு காவல் துறை (Lakshadweep Police) என்பது இலட்சத்தீவுகள் ஒன்றியப் பகுதியின்   சட்ட அமலாக்க அமைப்பு ஆகும்.

நிர்வாக அமைப்பு 

தொகு

இலட்சத்தீவு காவல் துறையானது உள்துறை அமைச்சகம் மற்றும் அரசின் நேரடி கட்டுப்பாட்டின்  கீழ் காவல்துறையின் தலைமை இயக்குனரின் தலைமையில் இயங்கி வருகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Organisation". Archived from the original on 2011-04-16. பார்க்கப்பட்ட நாள் 2018-02-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சத்தீவு_காவல்_துறை&oldid=4013947" இலிருந்து மீள்விக்கப்பட்டது