இலாக்டோரியா
இலாக்டோரியா | |
---|---|
இலாக்டோரியா கார்னுட்டா | |
இலாக்டோரியா போர்னாசினி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | டெட்ராடோன்டிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | இலாக்டோரியா ஜோர்டான் & பெளலர், 1902
|
இனம்: | உரையினை காண்க
|
இலாக்டோரியா (Lactoria) என்பது கடமாடு மீன் பேரினம் ஆகும்.
சிற்றினங்கள்
தொகுஇந்த பேரினத்தில் மூன்று சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[1]
படம் | விலங்கியல் பெயர் | பொதுப் பெயர் | பரவல் |
---|---|---|---|
இலாக்டோரியா கார்னுட்டா (லின்னேயஸ், 1758) | நீண்ட கொம்பு பசு மீன் | இந்தோ-பசிபிக் | |
இலாக்டோரியா டயாபனா (பிளாச் & ஜே.ஜி. ஷ்னீடர், 1801) | வட்ட வயிறு பசு மீன் | தென்கிழக்கு அட்லாண்டிக்: ஸ்வாகோப்மண்ட், நமீபியா. இந்தோ-பசிபிக் மற்றும் கிழக்கு பசிபிக்: தென்னாப்பிரிக்கா கிழக்கு இந்தோனேசியா வழியாக ஈஸ்டர் தீவு மற்றும் பெரு, வடக்கே தெற்கு ஜப்பான், ஹவாய் மற்றும் தெற்கு கலிபோர்னியா, தெற்கே நியூ கலிடோனியா, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் கெர்மடெக் தீவுகள் வரை | |
இலாக்டோரியா போர்னாசினி (பியான்கோனி, 1846) | முள் முதுகு பசு மீன் | வெப்பமண்டல இந்தோ-பசிபிக் கிழக்கு ஆப்பிரிக்கா முதல் பாஸ் தீவுகள் வரை (பிரெஞ்சு பாலினேசியா). |
மேற்கோள்கள்
தொகு- ↑ Matsuura, K. (2014): Taxonomy and systematics of tetraodontiform fishes: a review focusing primarily on progress in the period from 1980 to 2014. Ichthyological Research, 62 (1): 72-113.