இலாவி பிண்டோ
இந்திய தடகள வீரர்
இலாவி பிண்டோ (Lavy Pinto) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீரராவார். இலாவி தாமசு பிண்டோ என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். 1929 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1951 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் இரண்டு தங்கப் பதங்களை வென்றார். 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிகளிலும் இவர் கலந்து கொண்டார்.[1] He also competed in the 1952 Summer Olympics.[1] இலாவி பிண்டோ பின்னர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து சிக்காக்கோ நகரில் குடியேறினார். 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதியன்று தன்னுடைய தொன்னூறாவது வயதில் காலமானார்.
தனிநபர் தகவல் | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழு பெயர் | இலாவினோ தாமசு பிண்டோ | |||||||||||||||||||
தேசியம் | இந்தியர் | |||||||||||||||||||
பிறப்பு | நைரோபி, கென்யா காலனி | 23 அக்டோபர் 1929|||||||||||||||||||
இறப்பு | 15 பெப்ரவரி 2020 சிகாகோ, அமெரிக்கா | (அகவை 90)|||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||||||||
விளையாட்டு | தடகளம் | |||||||||||||||||||
நிகழ்வு(கள்) | விரைவோட்டம் | |||||||||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | ||||||||||||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | 100 m: 10.6 (1952) 200 m: 21.5 (1956) | |||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
போட்டிகள்
தொகுஆண்டு | போட்டி | இடம் | நிலை | நிகழ்வு | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
பங்களிப்பு இந்தியா | |||||
1952 | 1952 கோடைகால ஒலிம்பிக்கு | எல்சிங்கி, பின்லாந்து | 4ஆவது, எசு எப் 1 | 100 மீ | 10.94/10.7]] |
1952 | 1952 கோடைகால ஒலிம்பிக்கு | எல்சிங்கி, பின்லாந்து | 5ஆவது, எசு.எப் 2 | 200 மீ | 22.01/21.46]] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Ananth, Venkat (1 October 2014). "The untold story of Lavy Pinto - India's first (and only) 100m Asiad gold medallist". Livemint. பார்க்கப்பட்ட நாள் 13 February 2017.