இலா பட்டாச்சார்யா

இலா பட்டாச்சார்யா (Ila Bhattacharya)(1921-2010) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினராக, இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் திரிபுராவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2][3] இவரது பெற்றோர் ஜதீந்திர மோகன் பந்தோபாத்யாயா மற்றும் சரஜு பாலா ஆகியோர். இவர் பரித்பூர் மாவட்டத்தில் உள்ள மாதரிபூர் கிராமத்தைப் பூர்விகமாக கொண்டவர்கள்.

இலா பட்டாச்சார்யா
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1980-1986
தொகுதிதிரிபுரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1921-09-25)25 செப்டம்பர் 1921
திப்ருகார், அசாம், இந்தியா
இறப்பு23 மே 2010(2010-05-23) (அகவை 88)
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்நரேந்திர நாத் பட்டாச்சார்யா
பிள்ளைகள்5 மகள்கள் & 2 மகன்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
  2. "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
  3. "LIST OF MEMBERS OF RAJYA SABHA ELECTED FROM TRIPURA 1952-2010". Tripura Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலா_பட்டாச்சார்யா&oldid=3904443" இலிருந்து மீள்விக்கப்பட்டது