இலிண்டுசே கிளெசனர்
இலிண்டுசே எரின் கிளெசனர் (Lindsay Erin Glesener) மின்னெசோட்ட பலகலைக்கழக வானியற்பியல் நிறுவன உதவிப் பேராசிரியர் ஆவார்ரிவ்ர் தேசிய அறிவியல் அறக்கட்டளை கேரீர் (CAREER) விருது பெற்றவர் ஆவார். இவர் பாக்சுசீ (FOXSI) கிடப்பியல் காண் ஏவூர்தித் திட்ட முதன்மை ஆய்வாளர் ஆவார்.
இலிண்டுசே கிளெசனர் Lindsay Glesener | |
---|---|
கிளெசனரும் ஏவூர்தியும் | |
பணியிடங்கள் | மின்னசோட்டா பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | சான்பிரான்சிசுக்கோ மாநிலப் பல்கலைக்கழகம் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கிலி |
ஆய்வேடு | சூரியத் தணல் வீச்சுகளின் முடுங்கிய மின்னன்கள் உமிழும் மங்கலான ஒளிமுகட்டு வலிய X-கதிர்கள் (2012) |
இளமையும் கல்வியும்
தொகுகிளெசனர் சுபீரியர் ஏரி அருகில் பிறந்து வளர்ந்தார்.[1] After Glesener graduated from high school she worked briefly as a ballet dancer.[2] கிளெசனர் 2006 இல் சான் பிரான்சிசுகோ அரசு பல்கலைக்கழகத்தி இயற்பியலில் இளவல் பட்டம் பெற்றார்.[3] இவ்ர் தன் பட்டமேற்படிப்புக்கு பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலிக்கழகத்தில் சேர்ந்து 2009 இல் முதுவர் பட்டமும் 2012 இல் முனைவர் பட்டமும் பெற்றார். இவரது ஆய்வுரை, சூரியத் தணல்வீச்சுகளில் முடுங்கிய மின்னன்களின் மங்கலான ஒளிமுகட்டு வலிய X-கதிர்கள் என்பதாகும். இவரது வழிகாட்டிகளாக ஐராபெர்ட் இலின்னும் சாம் குரூக்கரும் அமைந்தனர்.[4][5] இவர் முனைவர் ஆய்வு செய்யும்போது பெர்க்கேலி அறிவியல் மீள்பார்வை இதழுக்குக் கட்டுரை எழுதியுள்ளார்.[6] இவரது ஆய்வுரைக்கு அரசு வானியல் கழகம் தோம்கின்சு கருவியியல் ஆய்வுரைப் பரிசு வழங்கியது.[7] இவரது பட்டமேற்படிப்பு ஆய்வு ஆய்கலக் கருவியான பாக்சி (FOXSI) தொலைவறியும் ஏவூர்தியைக் கட்டியமைப்பதாகும்.[8]
ஆராய்ச்சி
தொகுஇவர் 2014 இல் மின்னசோட்டா பல்கலஐக்கழகத்தில் சேர்வதற்கு முன்பு பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்தைரண்டு ஆண்டுகள் முதுமுனைவர் ஆய்வாளராக இருந்துள்ளார்.[2] இவர் 2015 இல் உதவிப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.[3] இவருக்கு மின்னசோட்டா பல்கலைக்கழக இயற்பியல், வானியல் துறையை விரிவாக்க, தேசிய அறிவியல் அறக்கட்டளை நல்கை வழங்கியது.[9]
கிளெசனர் பாக்சி (FOXSI) தொலைவறியும் ஏவூர்தித் திட்ட ஆய்வாளர் ஆவார்.[10][11] பாக்சி ஏவூர்தி வலிய X-கதிர்களைக் கண்டுபிடிக்க வல்லது. இந்த வலிய X-கதிர்கள் சூரிய உயர்வெப்பப் பொருள்களின் அடையாளம் ஆகும்.[12] இந்த ஏவூர்திக் கருவிகள் 2014 இல் சூரியக் கூற்று திசைவைப்பு அமைப்பால் ஏவப்பட்டது. அப்போது இதில் அமைந்த வலிய X-கதிர்கதிர்நிரல் அளவி சூரியனின் குறிப்பிட்ட பகுதிகளின் படிமங்களைப் படம்பிடித்தது.[13] இவர் சிறுபருஞ் செயற்கைக்கோள்களிலும் ஆய்வு செய்கிறார்.[1][10] இவர் 2017 இல் சூரியனின் மின்மத்தில் மீநுண் தணல் வீச்சுகலைக் (சிறு வெடிப்புகளைக்) கண்டுபிடித்தார். இவை சூரிய ஒளிமுகட்டில் கடும்வெப்பநிலையை உருவாக்கலாம் என்றார்.[14]
இவரது சூரிய, வானியற்பியல் ஆய்வுக்காக 2018 இல் தேசிய அறிவியல் அறக்கட்டளை வாழ்க்கைப்பணி விருதை வழங்கியது.[15][16] பாக்சி 3 2018 ஆகத்து 21 இல் ஏவப்பட்டது.[17] இவர் வெடிப்புகள், தணல்வீச்சுகள், மின்ம எறிவுகள் ஆகிய சூரிய உயர் ஆற்றல் நிகழ்வுகளில் எப்படி துகள்கள் முடுக்கப்படுகின்றன என அறிய விரும்பினார்.[18]
இவர் அழைப்பின்பேரில் பல கருத்தரங்குகளிலும் கல்லூரிகளிலும் விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.[19][20][21][22][23] இவர் அமெரிக்க வானியல் கழகத்தின் சூரிய இயற்பியல் பிரிவுக் குழுவில் உள்ளார்.[24]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "MIfA Public Lecture Series | University of Minnesota" (in en). http://www.astro.umn.edu/seminars/public/spring2017/.
- ↑ 2.0 2.1 "Lindsay Glesener". multiverse.ssl.berkeley.edu (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-24.
- ↑ 3.0 3.1 "Lindsay Glesener - Physics at Minnesota". www.physics.umn.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-24.
- ↑ Glesener, Lindsay (2012-01-01). Faint Coronal Hard X-rays From Accelerated Electrons in Solar Flares. Bibcode: 2012PhDT.......218G. https://escholarship.org/content/qt64k848ff/qt64k848ff.pdf. பார்த்த நாள்: 2018-08-23.
- ↑ "6-Minute NASA Rocket Launch Tracks Solar 'Nanoflares'". Space.com. https://www.space.com/18482-nasa-solar-nanoflares-telescope.html.
- ↑ "Straight Dope - The Berkeley Science Review" (in en-US). The Berkeley Science Review இம் மூலத்தில் இருந்து 2018-08-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180825002619/http://berkeleysciencereview.com/article/straight-dope/.
- ↑ "RAS Ordinary Meeting" (in en). Astronomy & Geophysics 55 (4): 4.8. 2014-08-01. doi:10.1093/astrogeo/atu156. பன்னாட்டுத் தர தொடர் எண்:1366-8781. Bibcode: 2014A&G....55d.4.8.. https://academic.oup.com/astrogeo/article/55/4/4.8/246044.
- ↑ "Mechanical Engineering Seminar Glesener Flier" (PDF). Boston University. Archived from the original (PDF) on 2018-08-25. பார்க்கப்பட்ட நாள் 2018-08-24.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "NSF Award Search: Award#1429512 - Faculty Development in Space Physics at the University of Minnesota". www.nsf.gov. பார்க்கப்பட்ட நாள் 2018-08-24.
- ↑ 10.0 10.1 "Lindsay Glesener | UMN Small Satellite Project". smallsat.umn.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-24.
- ↑ "Team | FOXSI". foxsi.ssl.berkeley.edu (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-08-25. பார்க்கப்பட்ட நாள் 2018-08-24.
- ↑ Blumberg, Sara (2017-10-13). "NASA Sounding Rocket Instrument Spots Signatures of Small Solar Flares" (in en). NASA. https://www.nasa.gov/feature/goddard/2017/nasa-sounding-rocket-instrument-spots-signatures-of-long-sought-small-solar-flares.
- ↑ Christe, Steven; Glesener, Lindsay; Buitrago-Casas, Camilo; Ishikawa, Shin-Nosuke; Ramsey, Brian; Gubarev, Mikhail; Kilaru, Kiranmayee; Kolodziejczak, Jeffery J. et al. (2016-03). "FOXSI-2: Upgrades of the Focusing Optics X-ray Solar Imager for its Second Flight" (in en). Journal of Astronomical Instrumentation 05 (1): 1640005-625. doi:10.1142/s2251171716400055. பன்னாட்டுத் தர தொடர் எண்:2251-1717. Bibcode: 2016JAI.....540005C.
- ↑ "Nanoflares in the sun’s plasma may cause its scalding atmosphere" (in en-US). New Scientist. https://www.newscientist.com/article/2149671-nanoflares-in-the-suns-plasma-may-cause-its-scalding-atmosphere/.
- ↑ "General News - Physics at Minnesota". www.physics.umn.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-24.
- ↑ "NSF awards more than $150 million to early career researchers in engineering and computer science | NSF - National Science Foundation". www.nsf.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-24.
- ↑ Athiray, P. Subramania; Glesener, Lindsay; Courtade, Sasha; Vievering, Juliana; Buitrago-Casas, Juan Camilo; Furukawa, Kento; Ishikawa, Shin-nosuke; Narukage, Noriyuki et al. (2018-07-10). The FOXSI-3 sounding rocket experiment (Conference Presentation). 10699. doi:10.1117/12.2313707.short. https://www.spiedigitallibrary.org/conference-proceedings-of-spie/10699/2313707/The-FOXSI-3-sounding-rocket-experiment--Conference-Presentation/10.1117/12.2313707.short?SSO=1.
- ↑ O’Connell, Claire (2018-06-19). "How can x-rays help reveal the mysteries of the sun?" (in en-GB). Silicon Republic. https://www.siliconrepublic.com/innovation/lindsay-glesener-sun-xray-physics.
- ↑ CSUSonoma (2014-10-09), What Physicists Do - October 6, 2014 - Dr. Lindsay Glesener, பார்க்கப்பட்ட நாள் 2018-08-24
- ↑ College of Science and Engineering, UMN (2017-04-10), "Exploring the Mysteries of the Sun: Explosions on our Closest Star" - MN Institute for Astrophysics, பார்க்கப்பட்ட நாள் 2018-08-24
- ↑ "RHESSI 17 – 17th RHESSI Workshop". rhessi17.lofar.ie (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-08-25. பார்க்கப்பட்ட நாள் 2018-08-24.
- ↑ "PIO abstract search - 2018 AGU Fall Meeting" (in en-US). 2018 AGU Fall Meeting. https://fallmeeting.agu.org/2018/pio-abstract-search/?sectionfocus_group-2=SPA-Solar+and+Heliospheric+Physics&l=%252F2018%252Fpio-abstract-search%252F&abstract_search=1&simian_search=1&abstract_search_paged=39.
- ↑ "S & P Seminar" (in en). www.cfa.harvard.edu/. 2017-11-27. https://www.cfa.harvard.edu/events/stars-planets-seminar/s-p-seminar-52.
- ↑ "SPD Committee | AAS Solar Physics Division". spd.aas.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-24.