இலித்தியம் அசைடு

இலித்தியம் அசைடு (Lithium azide) என்பது ஐதரசோயிக் அமிலத்தினுடைய இலித்தியம் உப்பு ஆகும். நிலைப்புத்தன்மை அற்ற இவ்வுப்பு நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளது. இலித்தியமசைடு உப்பை வெப்பப்படுத்தும்போது இலித்தியமாகவும் நைதரசனாகவும் சிதைவடைகிறது.

இலித்தியம் அசைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் அசைடு
இனங்காட்டிகள்
19597-69-4
ChemSpider 79536
InChI
  • InChI=1S/Li.N3/c;1-3-2/q+1;-1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 88163
  • [Li+].[N-]=[N+]=[N-]
பண்புகள்
LiN3
வாய்ப்பாட்டு எடை 48.96 g·mol−1
உருகுநிலை 115 °C (239 °F; 388 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
இலித்தியமசைடு அலகு கூறு [1]

தயாரிப்பு

தொகு

சோடியம் அசைடுடன் இலித்தியம் நைட்ரேட்டை இடப்பெயர்ச்சி வினைக்கு உட்படுத்தினால் இலித்தியமசைடு தயாரிக்க முடியும்:

NaN3 + LiNO3 → LiN3 + NaNO3

அல்லது சோடியம் அசைடுடன் இலித்தியம் சல்பேட்டு கரைசலைச் சேர்ப்பதன் மூலமும் தயாரிக்கலாம்:

2 NaN3 + Li2SO4 → 2 LiN3 + Na2SO4[2]

குறிப்புகள்

தொகு
  1. Pringle, G. E.; Noakes, D. E. (February 1968). "The crystal structures of lithium, sodium and strontium azides". Acta Cryst. B24 (2): 262–269. doi:10.1107/S0567740868002062. 
  2. http://www.lambdasyn.org/synfiles/lithiumazid.htm

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தியம்_அசைடு&oldid=2043175" இலிருந்து மீள்விக்கப்பட்டது