இலித்தியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு
வேதிச் சேர்மம்
இலித்தியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு (Lithium hexafluoroantimonate) என்பது LiSbF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு(1-)
| |
வேறு பெயர்கள்
இலித்தியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு(V)
| |
இனங்காட்டிகள் | |
18424-17-4 | |
ChemSpider | 16700586 |
EC number | 670-363-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16700586 |
| |
பண்புகள் | |
NaSbF6 | |
தோற்றம் | வெள்ளை முதல் அரை வெள்ளை |
கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இயற்பியல் பண்புகள்
தொகுஇலித்தியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு சேர்மம் R3 இடக்குழுவில் அணிக்கோவை மாறிலிகள் a = 5.43 Å, α = 56° 58', Z = 1 என்ற மதிப்புடன் சாய்சதுரக் கட்டமைப்பில் படிகமாகிறது. இந்த கட்டமைப்பு சிதைந்த சாய்சதுரக் கட்டமைப்பிலான NaSbF6 சேர்மத்தின் வகைக்கு ஒத்திருக்கிறது.[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lithium hexafluoroantimonate(V)". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 1 July 2024.
- ↑ Haynes, William M. (9 June 2015). CRC Handbook of Chemistry and Physics, 96th Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 4-72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4822-6097-7. பார்க்கப்பட்ட நாள் 1 July 2024.
- ↑ Manthiram, Arumugam (March 2009). Rechargeable Lithium and Lithium Ion Batteries (in ஆங்கிலம்). The Electrochemical Society. p. 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56677-704-9. பார்க்கப்பட்ட நாள் 1 July 2024.
- ↑ Burns, J. H. (10 November 1962). "The crystal structure of lithium fluoroantimonate(V)" (in en). Acta Crystallographica 15 (11): 1098–1101. doi:10.1107/S0365110X62002935. பன்னாட்டுத் தர தொடர் எண்:0365-110X. https://journals.iucr.org/paper?S0365110X62002935. பார்த்த நாள்: 1 July 2024.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1978). Crystal Data: Inorganic compounds 1967-1969 (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. H/R-188. பார்க்கப்பட்ட நாள் 1 July 2024.