இலித்தியம் அறுபுளோரோ டங்சுடேட்டு
வேதிச் சேர்மம்
இலித்தியம் அறுபுளோரோ டங்சுடேட்டு (Lithium hexafluorotungstate) என்பது LiWF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இலித்தியம் அறுபுளோரோ டங்சுடேட்டு(V)
| |
இனங்காட்டிகள் | |
65629-56-3 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
LiWF6 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇலித்தியம் அயோடைடுடன் நீர்ம கந்தக டை ஆக்சைடில் உள்ள தங்குதன் அறுபுளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இலித்தியம் அறுபுளோரோ டங்சுடேட்டு உருவாகிறது.[3]
இயற்பியல் பண்புகள்
தொகுஇலித்தியம் அறுபுளோரோ டங்சுடேட்டு a=5.45 Å, α=57.4°.[4] என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் LiSbF6 சேர்மத்தின் கட்டமைப்பை ஏற்றுக் கொள்கிறது.[4]
வேதிப் பண்புகள்
தொகுஇலித்தியம் அறுபுளோரோ டங்சுடேட்டு நிலைப்புத்தன்மையற்ற சேர்மமாகும். 50 °செல்சியசு வெப்பநிலையில் வெற்றிடத்தில் சிதைவடைகிறது. இது ஐப்போகுளோரைட்டின் காரக் கரைசலில் இலித்தியம் அறுபுளோரோ டங்சுடேட்டு பின்வருமாறு வினைபுரியும்:
- 2 LiWF6 + ClO− + 14 OH− → 2 Li+ + 2 WO42− + Cl− + 12 F− + 7 H2O
மேற்கோள்கள்
தொகு- ↑ Bard, Allen J.; Parsons, Roger; Jordan, Joseph (27 August 1985). Standard Potentials in Aqueous Solution (in ஆங்கிலம்). CRC Press. p. 499. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8247-7291-8. பார்க்கப்பட்ட நாள் 17 July 2024.
- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 2338. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 17 July 2024.
- ↑ Kemmitt, R. D. W.; Russell, D. R.; Sharp, D. W. A. (1 January 1963). "844. The structural chemistry of complex fluorides of general formula AIBVF6" (in en). Journal of the Chemical Society: 4408–4413. doi:10.1039/JR9630004408. பன்னாட்டுத் தர தொடர் எண்:0368-1769. https://pubs.rsc.org/en/content/articlelanding/1963/jr/jr9630004408. பார்த்த நாள்: 17 July 2024.
- ↑ Babel, D. (1967). "Structural chemistry of octahedral fluorocomplexes of the transition elements" (in en). Structure and Bonding (Springer) 3: 1–87. doi:10.1007/BFb0118878. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-03990-7. https://link.springer.com/chapter/10.1007/BFb0118878. பார்த்த நாள்: 17 July 2024.