இலித்தியம் டெட்ராமெத்தில்பிப்பெரிடைடு

இலித்தியம் டெட்ராமெத்தில்பிப்பெரிடைடு (Lithium tetramethylpiperidide) என்பது C9H18LiN. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அணுக்கரு கவரியல்லாத காரமாக இதைப் பயன்படுத்துகிறார்கள். இலித்தியம் பிசு(டிரைமெத்தில்சிலில்) அமைடுக்குச் சமமான pKa மதிப்பும் கொள்ளிடத் தடையும் கொண்டிருப்பதால் இலித்தியம் டெட்ராமெத்தில்பிப்பெரிடைடு பயன்படுத்தப்படுகிறது.

இலித்தியம் டெட்ராமெத்தில்பிப்பெரிடைடு
Structural formula of lithium tetramethylpiperidide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் டெட்ராமெத்தில்பிப்பெரிடைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
1-இலித்தியோ-2,2,6,6-டெட்ராமெத்தில்பிப்பெரிடின்
இனங்காட்டிகள்
38227-87-1 Y
ChemSpider 21428984 Y
InChI
  • InChI=1S/C9H18N.Li/c1-8(2)6-5-7-9(3,4)10-8;/h5-7H2,1-4H3;/q-1;+1 Y
    Key: ANYSGBYRTLOUPO-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 11051814
  • [Li]N1C(C)(C)CCCC1(C)C
  • CC1(C)CCCC(C)(C)N1[Li]
பண்புகள்
C9H18LiN
வாய்ப்பாட்டு எடை 147.19 g·mol−1
காடித்தன்மை எண் (pKa) 37
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

2,2,6,6-டெட்ராமெத்தில்பிப்பெரிடினுடன் என் – பியூட்டைல் லித்தியத்தைச் சேர்த்து −78 °செல்சியசு வெப்பநிலையில் புரோட்டான் நீக்கம் செய்வதால் இலித்தியம் டெட்ராமெத்தில்பிப்பெரிடைடு தயாரிக்கப்படுகிறது. 0 ° செல்சியசு வெப்பநிலையிலும் இந்த வினை நிகழ்வதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன [1]. டெட்ரா ஐதரோபியூரான்/எத்தில்பென்சீன் கரைப்பான் கலவையில் இச்சேர்மம் நிலைப்புத் தன்மையுடன் உள்ளது.

கட்டமைப்பு

தொகு

பல இலித்தியம் வினையாக்கிகள் போல இலித்தியம் டெட்ராமெத்தில்பிப்பெரிடைடும் திண்மநிலையில் நாற்படியாக உருவாகிறது [2]

 

.

மேற்கோள்கள்

தொகு
  1. amide primer H. J. Reich 2002
  2. M.F. Lappert; M.J. Slade; A. Singh; J.L. Atwood; R.D. Rogers; R. Shakir (1983). "Structure and reactivity of sterically hindered lithium amides and their diethyl etherates: crystal and molecular structures of [Li{N(SiMe3)2}(OEt2)]2 and tetrakis(2,2,6,6-tetramethylpiperidinatolithium)". Journal of the American Chemical Society 105 (2): 302–304. doi:10.1021/ja00340a031.