இலித்தியம் பெரயோடேட்டு

வேதிச் சேர்மம்

இலித்தியம் பெரயோடேட்டு (Lithium periodate) என்பது LiIO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2] இலித்தியம், ஆக்சிசன், அயோடின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

இலித்தியம் பெரயோடேட்டு
Lithium periodate
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் பெரயோடேட்டு
இனங்காட்டிகள்
21111-84-2 Y
ChemSpider 8352051
EC number 237-365-2
InChI
  • InChI=1S/HIO4.Li/c2-1(3,4)5;/h(H,2,3,4,5);/q;+1/p-1
    Key: SYWXNZXEJFSLEU-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23711816
  • [Li+].[O-]I(=O)(=O)=O
பண்புகள்
ILiO4
வாய்ப்பாட்டு எடை 197.84 g·mol−1
தோற்றம் வெண்மையான தூள்
உருகுநிலை 370 °C (698 °F; 643 K)
கரையும்
தீங்குகள்
H272, H315, H319, H335, H360
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பண்புகள் தொகு

இலித்தியம் பெர் அயோடேட்டு வெண்மை நிறத்தில் தூளாகக் காணப்படுகிறது.[1] நீரை உறிஞ்சி நீரேற்றுகளாக மாறுகிறது.[3] தண்ணீரில் கரையக் கூடியதாகவும் உள்ளது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Lithium Periodate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 16 June 2023.
  2. "LITHIUM PERIODATE - SpectraBase". spectrabase.com. பார்க்கப்பட்ட நாள் 16 June 2023.
  3. "Lithium periodate dihydrate, Reagent Grade, Thermo Scientific Chemicals | Fisher Scientific". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 16 June 2023.
  4. "39355 Lithium periodate dihydrate, Reagent Grade". Alfa Aesar. பார்க்கப்பட்ட நாள் 16 June 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தியம்_பெரயோடேட்டு&oldid=3787626" இலிருந்து மீள்விக்கப்பட்டது