இலித்தியம் முப்புளோரோமெத்தேன்சல்போனேட்டு
வேதிச் சேர்மம்
இலித்தியம் முப்புளோரோமெத்தேன்சல்போனேட்டு (Lithium triflouromethanesulfonate) என்பது CF3SO3−; TfO− என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். இலித்தியம் திரிப்லேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இலித்தியம் நேர்மின் அயனியும் (Li+) திரிப்லேட்டு எதிர்மின் அயனியும் (CF3SO3−; TfO−) சேர்ந்து இவ்வுப்பு உருவாகும். நீருறிஞ்சும் தன்மை கொண்டிருக்கும். :: இலித்தியம்-இரும்பு மின்கல உற்பத்தியில் இது பயன்படுத்தப்படுகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் முப்புளோரோமெத்தேன்சல்போனேட்டு | |
வேறு பெயர்கள்
LiOTf
| |
இனங்காட்டிகள் | |
33454-82-9 | |
ChemSpider | 105900 |
EC number | 251-528-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 3664839 |
| |
UNII | 1C966KV50I |
பண்புகள் | |
CF3LiO3S | |
வாய்ப்பாட்டு எடை | 156.00 g·mol−1 |
தோற்றம் | வெண்மை நிறத் திண்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |