இலேபியோ பாட்டெயில்

இலேபியோ பாட்டெயில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்ரினிபார்மிசு
குடும்பம்:
சிப்ரினிடே
பேரினம்:
இலேபியோ
இனம்:
இ. பாட்டெயில்
இருசொற் பெயரீடு
இலேபியோ பாட்டெயில்

இலேபியோ பாட்டெயில் (Labeo potail) என்பது இலேபியோ பேரினத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இச்சிற்றின மீன்கள் இந்தியாவின் மாநிலங்களான கர்நாடக, கேரள மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுகிறன.

மேற்கோள்கள் தொகு

  1. Dahanukar, N. (2011). "Labeo potail". The IUCN Red List of Threatened Species (IUCN) 2011: e.T169627A6657573. doi:10.2305/IUCN.UK.2011-1.RLTS.T169627A6657573.en. http://www.iucnredlist.org/details/169627/0. பார்த்த நாள்: 12 December 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலேபியோ_பாட்டெயில்&oldid=3774804" இலிருந்து மீள்விக்கப்பட்டது