இலைப்பூச்சி
இலைப்பூச்சி புதைப்படிவ காலம்:இயோசின் - தற்காலம் | |
---|---|
பிலியம் இலைப்பூச்சி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
பெருங்குடும்பம்: | பிலியேடே
|
குடும்பம்: | பிலிடே Redtenbacher, 1906
|
இனம் | |
Chitoniscus |
இலைப்பூச்சி (leaf insect) என்பது பிலிடே (Phylliidae) குடும்பத்தைச் சேர்ந்த பூச்சி இனமாகும். நடக்கும் இலை எனவும் அழைக்கப்படும் இது முழு விலங்கு இராச்சியத்திலும் குறிப்பிடத்தக்க மிமிக்ரே இனங்களைக் கொண்டுள்ளது. இவை தென் ஆசியா தொடங்கி தென்கிழக்காசியா, அவுத்திரேலியா வரை காணப்படுகின்றது. தற்போது, இக்குழுவில் குறிப்பிடத்தக்க வகை பொதுவாக இல்லை. சில மூலங்கள் பிலிடே குடும்பத்தை, அது சில வேறுபட்ட குடும்பங்களைக் கொண்டிருப்பதாக கருதப்படுவதால் பெரிய குழுமமாகக் கருதுகின்றன.[1]
உசாத்துணை
தொகு- ↑ Bradley, J.C.; Galil, B.S. (1977). "The taxonomic arrangement of the Phasmatodea with keys to the subfamilies and tribes". Proceedings of the Entomological Society of Washington 79 (2): 176–208. http://www.biodiversitylibrary.org/item/55068#page/194/mode/1up.
வெளி இணைப்பு
தொகு- Phasmid Study Group: Phylliidae பரணிடப்பட்டது 2009-12-22 at the வந்தவழி இயந்திரம்