இலைலா தேவி

இந்திய அரசியல்வாதி

இலைலா தேவி (Lila Devi) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரான இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவைக்கு இமாச்சலப் பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1956 முதல் 1962 வரை பணியாற்றினார்.[1][2]

இலைலா தேவி
Lila Devi
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1956–1962
தொகுதிஇமாச்சலப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1919-03-21)21 மார்ச்சு 1919
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சோகன் லால்
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
  2. "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. p. 146. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலைலா_தேவி&oldid=3210096" இலிருந்து மீள்விக்கப்பட்டது