{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Afronandus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

நாற் துடுப்பு இலைமீன் (Afronandus sheljuzhkoi) ஆப்பிரிக்கப் பலசெதில் பாலிசென்ட்டிரிடேவின் ஈரினங்களில் ஒன்றாகும். பெர்சிகபார்மிசு வரிசையில் நாண்டிடே குடும்பத்தைச் சேர்ந்த மீன்களில் இலை மீன்கள் காணப்படுகின்றன. கோட் டிவார், கானா ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டவை. இது தென் ஐவரி கடற்கரையில் அபிதியான், அகுபோவில்லி பகுதிகளில் காணப்படுகிறது. இது செருமானிய எர்மன் மைக்கின்கனால் முதலில் விவரிக்கப்பட்டது. இம்மீன்கள் அனைத்தும் நன்னீரில் வாழ்பவை. சில சிறப்பினங்கள் உவர்நீரில் காணப்படும். இவை தென் அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா போன்ற வெப்ப நாடுகளில் பரவியுள்ளன.

இலை மீன்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Afronandus
இனம்:
இருசொற் பெயரீடு
Afronandus sheljuzhkoi
(Meinken, 1954)
வேறு பெயர்கள்

For Genus:

For Species:

  • Nandopsis sheljuzhkoi Meinken, 1954
இலை மீன்

உடற்கூற்றியல்

தொகு

நாற்கதிர் இலைமீன் 4.8 செமீ நீளம் வரை வளர்கிறது. இது ஒத்த அளவுள்ள முட்செதில்களைக் கொண்டுள்ளது. இதன் புறத் தோற்றம் பலதுடுப்பு விலங்குகளைப் போலவே உள்ளது. இது பெரிய தலையும் பெரிய நீண்டு திறக்கும் அல்லது பிளக்கும் வாயும் உள்ளே அரம்ப வெட்டமைந்த நீண்ட அண்ணப் பிளவும் கொண்டுள்ளது. இது பக்கவாட்டில் தட்டையாகவும் பலதுடுப்பு மீன்களை விடநீண்ட உடலும் கொண்டுள்ளது. இதன் பெரிய கண்கள் தலையின் முன்பகுதியில் அமைந்துள்ளதுயீதன் நிறம் வெளிர்த்த கருப்பு முதல் கருத்த பழுப்பு வரை அமைகிறது. இதன் தலையும் கழுத்தும் முதுகுப்புறத் துடுப்பும் கறுத்தும் வால்துடுப்பு வெளிர்த்தும் காணப்படும். இதி சில், குறிப்பாக ஆண்கள், பொன்ம மிளிர்வுச் செதில்களைப் பக்கவாட்டில் கொண்டுள்ளன. துடுப்புகள் கரும்பழுப்பு நிறத்திலும் மலப்புழை, வால்புழைத் துடுப்புகள் சற்றே வெளிர்த்தும் அமைகின்றன. வாய்விளிம்பு கருப்பாக உள்ளது. வால்புழை சிறியது. இதில் நான்கு முட்கதிர்கள் உள்ளன. தாடைகள், அண்ணம், நாக்கு ஆகிய பகுதிகளில் சிறு பற்கள் காணப்படுகின்றன. [2]

  • செதில் வாய்பாடு : முதுகுப்புழை XV–XVI/9–10, மலப்புழை IV/6–7, வால்புழை I/5.
  • செதில் வாய்பாடு : mLR 31, QR 30.

சூழலியல்

தொகு

இந்த வெப்பமண்டல நன்னீர் மீனின் தோற்றம், வாழ்க்கைமூறை பற்றிய அறிவு மிகக் குறைவாகவே உள்ளது. இது தேங்கிய நீரை விலக்கிவிட்டு ஓடும் நன்னீரிலேயே வாழ்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Dankwa, H. (2020). "Afronandus sheljuzhkoi". IUCN Red List of Threatened Species 2020: e.T183154A58334068. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T183154A58334068.en. https://www.iucnredlist.org/species/183154/58334068. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. Thanjavur University, Arivial kalanjiyam, volume -4

வெளி இணைப்புகள்

தொகு

• Afronandus sheljuzhkoiat Fishbase.org

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலை_மீன்&oldid=3927921" இலிருந்து மீள்விக்கப்பட்டது