இளவேனில் இலைக்கோசு

இளவேனில் இலைக்கோசு (Bomdong, spring cabbage (கொரிய மொழி: 봄동) என்பது சீன இலைக்கோசு வகைகளில் ஒன்றாகும். இந்த தடிமனான இயல்புடைய இலைக்கோசுத் தாவரம், சுவை (இனிப்பு?) உள்ள இலைகளைப் பெற்றுள்ளது.[1][2] இதன் இலைகள் கொரிய பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கிம்சி (Kimchi) தயாரிக்க முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. சாலட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. உலகின் 70% பயிர் மகசூல், கொரிய நாடாகும்.[3] இதன் வளர்ச்சியின் போது, இவ்விலைகள் பூக்கள் போன்று பரந்து இருக்கின்றன.[4] இதன் அறுவடைக் காலம் கொரிய நாட்டின் இளவேனில் காலம் ஆகும். கொரிய நாட்டின் இக்காலம் ஏப்பிரலில் தொடங்கி சூன் மாதம் முடிவடைகிறது.[5] இக்காய்கறி விற்பனைக்கு சனவரி, மார்ச்சு மாதங்களில் பறிக்கப்படுகிறது.[3]

இனம்பிராசிகா இராபா
பயிரிடும்வகைப் பிரிவுNapa cabbage
பயிரிடும்வகைBomdong
கொரிய மொழி
Hangul봄동
Hanjan/a
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்bomdong
McCune–Reischauerpomdong

இதையும் காணவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "봄동". Standard Korean Dictionary. National Institute of Korean Language. Archived from the original on 16 January 2017. பார்க்கப்பட்ட நாள் 31 மார்ச்சு 2024.
  2. Ye, Jong-suk (30 May 2014). "Bom Namul, Fragrant Vegetables for Early Spring Table". Koreana (Korea Foundation) 28: p. 78. https://issuu.com/the_korea_foundation/docs/koreana_spring_2014__english_/78. 
  3. 3.0 3.1 "Bomdong: early spring cabbage · bburi kitchen". bburi kitchen (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-02-12. பார்க்கப்பட்ட நாள் 31 மார்ச்சு 2024.
  4. JinJoo (2022-02-06). "9 Korean Vegetables to Grow in Your Garden This Spring". Kimchimari (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-10.
  5. https://www.klook.com/en-IN/blog/what-to-do-korea-spring/
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளவேனில்_இலைக்கோசு&oldid=3919344" இலிருந்து மீள்விக்கப்பட்டது