இளவேனில் கோயிலின் புத்தர்

இளவேனில் கோயிலின் புத்தர் (சீனம்: 中原大佛) என்பது வைரோசன புத்தர் சித்தரிப்பு சிலையாகும். இது சீனாவின் கெனன் எனுமிடத்தில் அமைந்துள்ளது.

இளவேனில் கோயிலின் புத்தர்
Spring Temple Buddha
中原大佛
இடம்கெனன், சீனா
வகைசிலை
உயரம்208 மீட்டர்கள் (682 அடி)
முடிவுற்ற நாள்2002

விபரம்

தொகு

20 மீ (66 அடி) தாமரை பீடம் உட்பட 128 மீ (420 அடி) கொண்ட இது உலகிலுள்ள உயரமான சிலையாகும்.[1] 25 மீ (82 அடி) அடிப்பீடத்துடன் இதன் மொத்த உயரம் 153 மீ (502 அடி) ஆகும். 2008 அக்டோபர், சிலையைத் தாங்கிய குன்று மீள் வடிவமைக்குள்ளாகி, இரண்டு மேலதிக அடிப்பீடங்கள் சேர்க்கப்பட்டன. ஒன்று 15 மீ உயரமுடையது. தற்போது இச்சிலையின் மொத்த உயரம் 208 m (682 அடி) ஆகும்.[2]

குறிக்கத்தக்க சிலைகளுடைய உயரங்களின் ஒப்பீடு

தொகு
 
குறிப்பிடத்தக்க சிலைகளின் அண்ணளவான உயரங்கள்:
1. ஒற்றுமைக்கான சிலை பீடத்துடன் 240 மீட்டர் 2. இளவேனில் கோயிலின் புத்தர் 153 மீ (25மீ பீடம் மற்றும் 20மீ அடிப்பீடம் உட்பட)
3. சுதந்திரச் சிலை 93 மீ (47மீ பீடம் உட்பட)
4. தாய்நாடு அழைக்கிறது (சிலை) 91 மீ (அடிப்பீடம் தவிர்.)
5. மீட்பரான கிறிஸ்து 39.6 மீ (9.5மீ பீடம் உட்பட)
6. தாவீது சிலை 5.17 மீ (2.5மீ அடிப்பீடம் தவிர்.)

குறிப்புக்கள்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
சாதனைகள்
முன்னர்
அஸ்கிகு டய்புட்சு
120 மி (394 அடி)
உலகின் உயரமான சிலை
2002 – தற்போது
பதவியில் உள்ளார்