தாவீது (மைக்கலாஞ்சலோ)

தாவீது என்பது இத்தாலிய கலைஞர் மைக்கலாஞ்சலோ 1501க்கும் 1504க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கிய ஓர் சிறப்பு மறுமலர்ச்சி கால சிற்பமாகும். இது 5.17-மீட்டர் (17.0 அடி) உயரமுடைய.[1] நிர்வாணமாக நிற்கும் ஓர் ஆணின் பளிங்குச் சிற்பம். இச்சிலை விவிலிய கதாபாத்திரமான தாவீதினுடையதாகும். இது புளோரன்ஸ் கலையின் விருப்பத்திற்குரிய விடயமாகும்[2]

தாவீது
David von Michelangelo
ஓவியர்மைக்கலாஞ்சலோ
ஆண்டு1504
வகைவெண் பளிங்கு
இடம்அகடேமியா டி பெலே ஆர்டி பிரென்ஸ், புளோரென்ஸ்
குறிப்பிடத்தக்க சிலைகளின் அண்ணளவான உயரங்கள்:
1. ஒற்றுமைக்கான சிலை பீடத்துடன் 240 மீட்டர் 2. இளவேனில் கோயிலின் புத்தர் 153 மீ (25மீ பீடம் மற்றும் 20மீ அடிப்பீடம் உட்பட)
3. சுதந்திரச் சிலை 93 மீ (47மீ பீடம் உட்பட)
4. தாய்நாடு அழைக்கிறது (சிலை) 91 மீ (அடிப்பீடம் தவிர்.)
5. மீட்பரான கிறிஸ்து 39.6 மீ (9.5மீ பீடம் உட்பட)
6. தாவீது சிலை 5.17 மீ (2.5மீ அடிப்பீடம் தவிர்.)

குறிப்புகள் தொகு

  1. The height of the David was recorded incorrectly and the mistake proliferated through many art history publications. The accurate height was only determined in 1998-1999 when a team from Stanford University went to Florence to try out a project on digitally imaging large 3D objects by photographing sculptures by Michelangelo and found that the sculpture was taller than any of the sources had indicated. See [1] and [2]
  2. See, for example, Donatello's 2 versions of David; Verrocchio's bronze David; Domenico Ghirlandaio's painting of David; and Bartolomeo Bellano's bronze David.

வெளியிணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Michelangelo's David
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவீது_(மைக்கலாஞ்சலோ)&oldid=3766101" இலிருந்து மீள்விக்கப்பட்டது