இழிவுப் பண்டம்
பௌதீக வாழ்க்கை தரத்தை பேணுவதற்காக குறைந்த வருமானம் பெறுபவர்களால் விருப்பமின்றி நுகர்கின்ற தரக்குறைவான பண்டங்கள் பொருளியலில் இழிவுப்பண்டம் எனப்படும்.
தனிநபர் வருமான அதிகரிப்புடன் இழிவுப்பண்டத்திற்கான கேள்வியும் அதிகரிக்கும் எனினும்,மேன்மேலும் அதிகரித்தால் இவற்றுக்கான கேள்வி குறைந்து செல்வதுடன் பூச்சிய நிலையையும் அடையும்.
ஆடம்பரப்பண்டமானது இவற்றிக்கு எதிரான நடத்தையினைக் காண்பிக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sethi, D.K. ISC Economics (18th ed.). p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789386811684.
- ↑ Greg Mankiw, Principles of Economics, South-Western Cengage Learning, 2012, p.70
- ↑ Varian, Hal R. (2014). Intermediate microeconomics : a modern approach (Ninth ed.). New York: W. W. Norton. pp. 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780393919677. இணையக் கணினி நூலக மைய எண் 879663971.