இவன் வேற மாதிரி

இவன் வேற மாதிரி, டிசம்பர் 13, 2013ல் வெளிவந்த[1] இந்தியத் தமிழ்த் திரைப்படம்[2]. இதனை எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய எம். சரவணன் இயக்கினார். விக்ரம் பிரபு, சுரபி, வம்சி கிருஷ்ணா, கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் நடித்திருந்தனர். யூடிவி மோசன் பிக்சர்ஸ், திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியாவுடன் இணைந்து தயாரித்திருந்தனர்.

இவன் வேற மாதிரி
இவன் வேற மாதிரி
இவன் வேற மாதிரி
இயக்கம்எம். சரவணன்
தயாரிப்புஎன். சுபாஷ் சந்திரபோஸ்
என். லிங்குசாமி
ரோன்னி ஸ்குருவாலா
சித்தார்த் கபூர்
கதைஎம். சரவணன்
இசைசி. சத்யா
நடிப்பு
ஒளிப்பதிவுசக்தி
படத்தொகுப்புஏ. ஸ்ரீகர் பிரசாத்
கலையகம்திருப்பதி பிரதர்ஸ்
யூடிவி மோசன் பிக்சர்ஸ்
விநியோகம்சன் பிக்சர்ஸ்
வெளியீடுடிசம்பர் 13, 2013
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்தொகு

சட்டக் கல்லூரி சிக்கலில் படம் ஆரம்பிக்கிறது. இந்த சிக்கலுக்குக் காரணமானவர் சட்ட அமைச்சர். சிறையில் இருக்கும் சட்ட அமைச்சரின் தம்பியான வம்சி ஒரு அரசியல் கொலை செய்ய நன்னடத்தையின் காரணமாக 15 நாட்கள் வெளியில் வருகிறார். அவரை விக்ரம் பிரபு கடத்தி யாரும் இல்லாத இடத்தில் அடைத்துவிடுகிறார். சிறைக்கு செல்ல வேண்டிய கெடு முடிகிறது. சிக்கல் பெரிதாக உருவெடுக்க, சட்ட அமைச்சர் பதவி விலக வேண்டியதாகிறது. கடத்தி வைத்திருக்கும் தம்பியை விக்ரம் பிரபு விடுவிக்க, விக்ரம் பிரபுவை வம்சி பழிதீர்த்தாரா என்பதை இயக்குநர் விறுவிறுப்பாக சொல்லியுள்ளார்.

நடிப்புதொகு

மேற்கோள்கள்தொகு

  1. http://www.sify.com/movies/ivan-veramathiri-gets-u-opens-on-dec-13-news-tamil-nlwjxmbggbd.html
  2. "இவன் வேற மாதிரி முன் விமர்சனம்". TamilNews24x7. 2013-12-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-11-30 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இவன்_வேற_மாதிரி&oldid=3709158" இருந்து மீள்விக்கப்பட்டது